வாஸ்து ஒரு ஏமாற்று வேலையா!!- சக்திவிகடன்

வாஸ்து ஒரு ஏமாற்று வேலையா!! #வாடகை #வாஸ்து #ஆனந்த_விகடன் #சக்திவிகடன் #ஆன்மீகம் #வீட்டுமனை #வாங்கும்போது #கவனிக்க_வேண்டியவை #ஆண்டாள்_சொக்கலிங்கம் #SriAandalVastu

RBVS மணியன்

RBVS மணியன் இன்று தமிழகத்தில் பணம் எதிர்பாராமல் கோவிலையும், தெய்வீகத்தையும் பற்றி பேசக்கூடிய அற்புதமான மனிதர் தேசத்தை பற்றி அதிகம் சிந்திக்க கூடியவர் #ஆன்மீகம் மற்றும் தேச நலனை தன் இரு கண்களாக கொண்டவர் எங்கள் ஆண்டாள் வாஸ்து குழும நண்பர்களுக்காக பிரத்யேகமாக இந்து மதத்தின் உயர் கோட்பாடுகளையும்  காளையார் கோவில் சிங்கம் பெரிய மருதை பற்றியும் நிறைய விஷயங்களை  பகிர்ந்து கொண்ட ஐயா #RBVS_மணியன் அவர்களின் வீடியோ உங்களுக்காக வெகு விரைவில்……. ஆண்டாள் P சொக்கலிங்கம்  

Open chat
1
Hello,
Can I help You?
Powered by