அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் செப்பறை

அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     நெல்லையப்பர் உற்சவர்   :     அழகிய கூத்தர் (நடராஜர்) அம்மன்    :     காந்திமதி ஊர்       :     செப்பறை மாவட்டம்  :     திருநெல்வேலி ஸ்தல வரலாறு: முன்னர் சிதம்பரத்தை ஆட்சி செய்த சிங்கவர்மன் என்னும் மன்னன், நமச்சிவாயமூர்த்தி என்ற சிற்பியைக் கொண்டு நடராஜர் சிலையை உருவாக்க ஆணையிட்டான். அதன்படி சிற்பியும் மிக நேர்த்தியாக நடராஜர் சிலையை செய்துமுடித்தார். அந்த நடராஜர் சிலை தாமிரத்தால் செய்யப்பட்டு பிரமிக்கவைக்கும் அழகில் […]

சுக்ரீஸ்வரர் திருக்கோவில்:

  சுக்ரீஸ்வரர் திருக்கோவில்:  திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுக்ரீஸ்வரர் கோயில் ராமாயண காப்பியத்துடன் தொடர்புடையது வானர அரசன் சுக்ரீவன் தனது அண்ணனைக் கொன்றதற்குப் பிராயச்சித்தம் செய்ய இங்குள்ள ஈசனுக்கு லிங்கம் அமைத்து வழிபட்டதால் இக்கோவில் சுக்ரீஸ்வரர் என பெயர் பெற்றது. தலச் சிறப்பு : இத்தல மூலவர் சுக்ரீஸ்வரர் குரக்குத்தளி ஆடுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவனின் கருவறைக்கு வலது புறம் #ஆவுடைநாயகி அம்பாள் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார்.  எந்த சிவன் கோவில்களிலும் இல்லாத சிறப்பாக இந்த […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by