அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் இருக்கன்குடி

அருள்மிகு இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     மாரியம்மன் தீர்த்தம்    :     அர்ச்சுனா, வைப்பாறு ஊர்       :     இருக்கன்குடி மாவட்டம்  :     விருதுநகர்   ஸ்தல வரலாறு : அம்பாளின் தரிசனம் வேண்டும் என்பதற்காக ஒரு முனிவர் நீண்ட நாட்களாக தவம் இருந்து வந்தார். அவரது தவத்தின் பலனால் அந்த சித்தருக்கு ஒரு அசரீதி குரல் கேட்டது. அந்தக் குரலானது ‘சித்தரை அர்ஜுன ஆறுக்கும், மற்றும் வைப்பாறுக்கும் இடையே உள்ள மேட்டுப் பகுதிக்கு […]

இருக்கன்குடி மாரியம்மன் கோயில்:

இருக்கன்குடி மாரியம்மன் கோயில்   சாத்தூர் எனும் ஊரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது #இருக்கன்குடி கிராமம்.  இந்த ஊரிலிருக்கும் #மாரியம்மன் கோயில் தமிழகத்தின் தென் மாவட்டத்திலிருக்கும் மிகவும் பிரபலமான கோயில்களில் ஒன்று.  இந்தக் கோயிலில் வழிபட்டுச் செல்பவர்களுக்கு அம்மை உட்பட அனைத்து விதமான நோய்களும் நீங்கும் என்கிற நம்பிக்கை இந்தப் பகுதி மக்களிடம் இருக்கிறது. தல வரலாறு : சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு சானம் பெருக்க வந்த பெண் ஒரு இடத்தில் கூடையை […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by