அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் நாகர்கோவில்

அருள்மிகு கிருஷ்ணன் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     கிருஷ்ணன் உற்சவர்   :     ராஜகோபாலசுவாமி தாயார்     :     ருக்மணி, சத்யபாமா ஊர்       :     நாகர்கோவில் மாவட்டம்  :     கன்னியாகுமரி   ஸ்தல வரலாறு: நாகர்கோவில் அருகே வடசேரி என்ற பகுதியில் கிருஷ்ணன் கோவில் என்ற ஊர் உள்ளது. இங்கு அழகான கிருஷ்ணன் கோயில் இருப்பதால்தான் இந்த ஊரின் பெயர் கிருஷ்ணன் கோயில் என வந்துள்ளதாக அந்த பகுதி மக்கள் கூறி வருகின்றனர். சுமார் 700 ஆண்டுகளுக்கு […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தோவாளை

அருள்மிகு சுப்பிரமணிய சாமி திருக்கோயில் வரலாறு  திருமலை அமரர் பதிகாத்த நயினார் மூலவர்   :     சுப்பிரமணிய சாமி ஊர்       :     தோவாளை மாவட்டம்  :     கன்னியாகுமரி   ஸ்தல வரலாறு: இந்திரன் மும்மூர்த்தியை வழிபட சுசீந்திரம் வரும்போது தோவாளையிலுள்ள மலர்களின் வாசம் அவனைக் கவர்ந்தது என்றும், அம்மலர்களை அவன் தினமும் சுசீந்திரம் எடுத்துச் சென்று சிவவழிபாட்டிற்குப் பயன்படுத்தினான் என்றும், சாப விமோசனம் பெற்று விண்ணுலகம் சென்ற பிறகும் இங்குள்ள மலர்களையே அவன் வழிபாட்டிற்குப் பயன்படுத்தினான் என்றும் […]

இன்றைய திவ்ய தரிசனம் (05/06/23)

இன்றைய திவ்ய தரிசனம் (05/06/23) அருள்மிகு தாணுமாலயன் சுவாமி உடனமர் அறம்வளர்த்த நாயகி, அருள்மிகு தாணுமாலயன் திருக்கோயில், சுசீந்திரம், கன்னியாகுமரி அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… திருவட்டாறு

அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     ஆதிகேசவ பெருமாள் தாயார்     :     மரகதவல்லி நாச்சியார். தீர்த்தம்    :     கடல் வாய் தீர்த்தம், வாட்டாறு, ராம தீர்த்தம் ஊர்       :     திருவட்டாறு மாவட்டம்  :     கன்னியாகுமரி   ஸ்தல வரலாறு : கேசன் கொடூர அரக்கன். பிரம்மனை நோக்கி வழிபட்டு, பல வரங்களையும் பெற்று அதன்மூலம் பலம்பெற்றவன். ஆனால் அந்த பலத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தாமல் தேவர்கள், முனிவர்களையும் துன்புறுத்தினான். பாதிக்கப்பட்ட இவர்கள் திருமாலிடம் […]

அறிந்த கோயில்கள்; அறியாத ரகசியங்கள்… கன்னியாகுமரி

முக்கடல் நாயகி குமரி பகவதி அம்மன் கோயில் வரலாறு   மூலவர்         :     தேவிகன்னியாகுமரி – பகவதி அம்மன் உற்சவர்         :     தியாக சவுந்தரி, பால சவுந்தரி தீர்த்தம்         :     பாபநாசதீர்த்தம் புராண பெயர்    :     குமரிகண்டம் ஊர்             :     கன்னியாகுமரி மாவட்டம்       :     கன்னியாகுமரி   ஸ்தல வரலாறு : குமரி அம்மன் என்ற தேவி கன்னியாகுமரி அம்மன் ஆலயம், தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்றது. இங்குள்ள குமரி அம்மன் ‘ஸ்ரீபகவதி அம்மன்’, ‘துர்காதேவி’ […]

குருவிற்கு சமர்ப்பணம்

குருவிற்கு சமர்ப்பணம் குரு பூர்ணிமா நாளான இன்று உலகத்தின் தலைசிறந்த ஒரே குருவான சுவாமி விவேகானந்தரின் மூச்சுக்காற்று பட்டு எதிரொலித்த மலையில் நான் கால் பதிக்க நினைத்தேன் நினைத்ததால் நடந்தது நினைத்தது நடந்திருந்தாலும் அதற்கு வாய்ப்பளித்த,நடப்பதற்கு காரணமாக இருந்த குருவிற்கு மனமார்ந்த நன்றி…. இடம்: விவேகானந்தர் பாறை கன்னியாகுமரி. நாள் 13/7/2022  

கிருஷ்ணன் திருக்கோவில்: 

கிருஷ்ணன் திருக்கோவில்:  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், வடசேரி அருகே உள்ளது ‘கிருஷ்ணன் கோவில்”. இங்கு உள்ள மூலவர் ‘#பாலகிருஷ்ணன்” குழந்தை வடிவில் நின்றபடி, தன் இரு திருக்கரங்களிலும் #வெண்ணெய் வைத்துள்ளார். இந்த குழந்தை பாலகிருஷ்ணன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வரங்களை வாரி வாரி வழங்குகிறார். மூலவர் : கிருஷ்ணன். உற்சவர் : ராஜகோபாலசுவாமி. அம்மன் : ருக்மணி, சத்யபாமா. தல விருட்சம் : நெல்லிமரம். பழமை : 500-1000 வருடங்களுக்கு முன். ஊர் : நாகர்கோவில். […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by