மோகனூர் நாவலடியன் திருக்கோயில்

மோகனூர் நாவலடியன் திருக்கோயில் நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருள்மிகு விநாயகர், காளியம்மன், மாரியம்மன், மற்றும் நாவலடியன் திருக்கோயில்கள் புதிய ராஜகோபுரம் ஜீர்னோத்தாரண அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் 17.06.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. இந்த கோவில்  கொங்குவெள்ளாளர் சமூகத்தின் மணியன் குலம்  மற்றும்  கண்ணந்த குல குடிப்பாட்டு மக்களுடைய குல தெய்வமாகும். அண்ணன் முருகேசன் அவர்களின் ஏற்பாட்டில் இன்று நண்பர்களுடன் தரிசிக்க வாய்ப்பு கிடைத்தது. கொங்கு மக்களின் ஆதி சிவன் கோவிலான இந்த கோவிலை வெள்ளி, […]

அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் கோவில்

அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் கோவில்: இந்தியா நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில், கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பிரசித்தி பெற்ற இந்து கோவில் ஆகும். இந்த கோவில் கோபிச்செட்டிப்பாளையம் நகரத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் பாரியூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இதன் முதன்மை தெய்வம் கொண்டத்துக் காளியம்மன் ஆகும். மூலவர் : காளியம்மன் (கொண்டத்துகாரி) புராண பெயர் : அழகாபுரி, பாராபுரி ஊர் : பாரியூர் மாவட்டம் : ஈரோடு தல வரலாறு: இந்த கோவில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது.தற்போது இருக்கும் கோவில் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by