சிறகுகள் 19 பயணம் என்ன செய்யும்

சிறகுகள் 19 பயணம் என்ன செய்யும் ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு குஜராத் மண்ணில் மீண்டும் கால் பதிக்கின்றேன்.. தமிழ்நாடு ஆந்திராவுக்கு பிறகு எனக்கு மிகவும் பிடித்த மாநிலம் குஜராத். என்னை ஆளாக்கிய திரு மெகுல் பட்டேல் குஜராத் என்ற உடனே நினைவுக்கு வந்து செல்வார். விருந்தோம்பலுக்கும் சொன்ன சொல்லுக்கும் பெயர் போன ஊர் குஜராத் நேற்று மதியம் சரியாக சாப்பிடாததால் அதிகம் பசியுடன் தான் இருந்தோம் வாகனத்தில் இருந்த எல்லோரும். ஒரு டீ சாப்பிடுவோம் […]

சிறகுகள் 18

சிறகுகள் 18 குஜராத் அன்று குஜராத்திற்கு முதல் பயணம் மும்பையிலிருந்து இரண்டாம் வகுப்பு கழிவறையில் அமர்ந்து 25 வருட இடைவெளிக்கு பிறகு இன்று(23/12/21) குஜராத் பயணம் உச்சகட்ட மரியாதையுடன் விமானத்தில் வாழ்க்கை தான் எத்தனை விநோதமானது ஃபரிது சொன்னது போல நடக்கும் போது நம் காலுக்குக் கீழ் தூசு நடந்து பின் அடங்கும் போது தூசுக்கு கீழ் நாம் 25 வருடங்களுக்குள் தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் ஆகவே தயவு செய்து வாழ்க்கை வசப்படும் நீ முயன்றால் […]

கிறுக்கல் – 17- இரும்பு காந்தமான கதை

சொக்கன் பக்கம் கிறுக்கல் – 17 இரும்பு காந்தமான கதை பிறந்து ஒரு நிமிடமே ஆன குழந்தை கூட அது பிறந்த உடன் அழுகை என்னும் புரட்சி செய்து தான் தன் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றது என்று நேதாஜி சொன்னதாக நான் மார்க்ஸிய கொள்கைகள் சம்பந்தமான புத்தகங்கள் படித்த போது படித்ததுண்டு. அதை வேடிக்கையான வாசகமாக நான் எடுத்துக் கொண்டேன் முதலில் படித்த போது. அழுகையின் வலிமையை நான் என் சொந்த வாழ்வில் எனக்கு நினைவு […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by