அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… குளித்தலை

அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்          :      கடம்பவனேஸ்வரர் உற்சவர்         :      சோமாஸ்கந்தர் அம்மன்          :      முற்றிலா முலையம்மை, பாலகுஜாம்பாள் தல விருட்சம்   :      கடம்ப மரம் தீர்த்தம்          :      காவிரி, பிரம்மதீர்த்தம் புராண பெயர்    :      கடம்பந்துறை, குழித்தண்டலை ஊர்              :      குளித்தலை மாவட்டம்       :      கரூர்   ஸ்தல வரலாறு : தூம்ரலோசனன் எனும் அசுரன், தேவர்களை துன்பப்படுத்தி வந்தான். அவர்கள் அம்பாளிடம், அசுரனிடம் இருந்து தங்களை காப்பாற்றும்படி வேண்டினர். அவர்களுக்காக அம்பாள் […]

கடம்பவனேசுவரர் கோயில்:

கடம்பவனேசுவரர் கோயில்: கரூர் மாவட்டம் குளித்தலை நகரில் அமைந்துள்ள சிவாலயமாகும்.  தேவாரம் பாடல்பெற்ற சிவாலயங்களில் 65வது தேவாரத்தலமாகவும், தென்கரைத் தேவாரத் தலங்களில் இரண்டாவது தலமாகவும் உள்ளது, தேவரா மூவர்களில் அப்பர் இச்சிவாலயத்தைப் பற்றி பாடியுள்ளார். இச்சிவாயலத்தின் மூலவர் கடம்பவனநாதர், அம்பாள் முற்றில்லா முலையம்மை.  சப்த கன்னியர்கள், அகத்தியர், கண்ணுவ முனிவர், முருகன் ஆகியோர் இச்சிவாலயத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர். குளித்தலை நகரானது கடம்பந்துறை, குழித்தண்டலை என்று புராண காலத்தில் அழைக்கப்படுள்ளது. இத்தலத்தில் #கடம்பம் எனும் மரம் அதிகமிருந்தமையால் கடம்பை, […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by