அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் நாட்டரசன்கோட்டை

196. அருள்மிகு கண்ணுடைய நாயகி திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     கண்ணுடைய நாயகி அம்மன் ஊர்       :     நாட்டரசன்கோட்டை மாவட்டம்  :     சிவகங்கை   ஸ்தல வரலாறு: நாட்டரசன் கோட்டையின் தென்புறம் 2 கி.மீ., தொலைவில் அடர்ந்த மரங்கள் நிரம்பிய காட்டு பகுதியில் அமைந்த கிராமங்களான பிரண்டகுளம், அல்லூர், பனங்காடியிலிருந்து தினமும் பால், மோர், தயிர் விற்க பலர் நாட்டரசன்கோட்டை வருவர். பிரண்டகுளம் கிராம எல்லையில் வரும் போது விற்பனைக்கு கொண்டு வரும் பால், […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மடப்புரம்

189. அருள்மிகு பத்திர காளியம்மன் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :  பத்ரகாளி தல விருட்சம்   :  வேம்பு தீர்த்தம்         :  பிரம்மகுண்டம், மணிகர்ணி தீர்த்தம் ஊர்             :  மடப்புரம் மாவட்டம்       :  சிவகங்கை   ஸ்தல வரலாறு: ஒரு பிரளய காலத்தில் மதுரை நகரம் வெள்ளத்தால் சூழப்பட்டு முற்றிலும் மறைந்து விட்டது. அப்போது மீனாட்சி அம்மன் மதுரைக்கு எல்லை காட்டவேண்டும் என்று இறைவனிடம் கேட்க, சிவபெருமான் தன் கழுத்தில் உள்ள ஆதிகேசனை எடுத்து மதுரையை வளைத்தார். […]

இன்றைய திவ்ய தரிசனம் (29/05/23)

இன்றைய திவ்ய தரிசனம் (29/05/23) அருள்மிகு கற்பகவிநாயகர் அருள்மிகு கற்பகவிநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி, சிவகங்கை. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்  

இன்றைய திவ்ய தரிசனம் (29/4/23)

இன்றைய திவ்ய தரிசனம் (29/4/23) திருக்கோஷ்டியூர், அருள்மிகு சவுமியநாராயண பெருமாள், சிவகங்கை அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்  

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் காளையார்கோயில் வரலாறு

திருக்கானப்பேரூர்  எனும் காளையார்கோயில் வரலாறு   மூலவர்                     :               சொர்ணகாளீஸ்வரர், சோமேசர், சுந்தரேசர் அம்மன்                   :               சொர்ணவல்லி, சவுந்தரவல்லி, மீனாட்சி தல விருட்சம்       :               கொக்கு மந்தாரை புராண பெயர்    :               திருக்கானப்பேர் ஊர்                      […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் வைரவன் சுவாமி திருக்கோயில்

அருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோயில்   மூலவர்                        :           வளரொளிநாதர்(வைரவன்) தாயார்                       :           வடிவுடையம்பாள் தல விருட்சம்         :           ஏர், அழிஞ்சி தீர்த்தம்                      :           வைரவர் தீர்த்தம் புராண பெயர்      :           வடுகநாதபுரம் ஊர்            […]

சிவகங்கை மாவட்டத்தில் திருச்செந்தூர் முருகர் காலண்டர் வழங்கும் விழா…

ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து & ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் காளையார்கோவில் பகுதியில் திருச்செந்தூர் முருகன் காலண்டருக்காக பதிவு செய்த அன்பர்களுக்கு திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகளான பாலன் மற்றும் முரளிதரன் இணைந்து கொடுத்தபோது பதிவு செய்யப்பட்டவை..

திருமண நல் வாழ்த்துக்கள்

திருமண நல் வாழ்த்துக்கள்   பசும்பொன் ராமச்சந்திரன் அவர்களுடைய அன்பு மகன் சிவகங்கை திரு.செல்லப்பாண்டியன் மற்றும் மதுரை ரோஹிதாவின் திருமணம் இனிதே இன்று மதுரை sp மஹாலில் வைத்து நடை பெற்றது. முன்னாள் தமிழக முதல்வர் அம்மாவின் உதவியாளர் பூங்குன்றன் அவர்களுடன் மணமக்களை வாழ்த்திய போது எடுத்த படம் மணமக்கள் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் Dr. ஆண்டாள் P சொக்கலிங்கம்  

சுகந்தவனேஸ்வரர் திருக்கோயில்: 

சுகந்தவனேஸ்வரர் திருக்கோயில்: இங்குள்ள பைரவர் எட்டு கைகளிலும் ஆயுதம் ஏந்தி, கபால மாலை அணிந்திருக்கிறார். அருகில் மூன்று பேர் வணங்கியபடி இருக்கின்றனர். உடன் நாய் வாகனத்தை பிடித்தபடி, பாலதேவர் இருக்கிறார். பவுர்ணமியன்று மாலையில் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இவரது சன்னதி முன்மண்டபத்தில் மற்றொரு பைரவரும் காட்சி தருகிறார். காசி பைரவரின் சிலை அதிக சக்தியுடைய நவபாஷாணத்தால் ஆனது என்பதால், இதன் மருத்துவ தியை தாங்கும் வலிமை மனிதர்களுக்கு இருக்காது என்பதன் அடிப்படையில், பைரவருக்கு அணிவிக்கப்படும் வடைமாலை […]

தேசிகநாதர் திருக்கோயில்

தேசிகநாதர் திருக்கோயில்: இந்த பைரவரே இத்தலத்தின் பிரதான மூர்த்தியாவார். பக்தர்கள் முதலில் பைரவரை வழிபட்ட பின்பே, சிவன், அம்பாளை வணங்குகிறார்கள். இங்கு சிவன், அம்பாளுக்கு செய்யப்படும் கற்பூர ஆரத்தியை பக்தர்கள் கண்ணில் தொட்டு வைக்க அனுமதி கிடையாது. பைரவருக்கு ஆரத்தி எடுத்த கற்பூரத்தட்டையே பக்தர்களுக்கு காட்டுகிறார்கள். பைரவருக்கு முக்கியத்துவம் தரும் வகையில், இவ்வாறு செய்வதாக சொல்கிறார்கள். தேய்பிறை அஷ்டமியில் இங்கு சிறப்பு ஹோமம் நடக்கிறது. ஹோமம் முடிந்ததும் சுவாமிக்கு விசேஷ அபிஷேக, அர்ச்சனை நடந்து அதன்பின் பைரவர் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by