இன்றைய திவ்ய தரிசனம் (23/03/24)

இன்றைய திவ்ய தரிசனம் (23/03/24) அருள்மிகு ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள், தவன உற்சவம் 2 ஆம் திருநாள் திவ்யசேவை, அருள்மிகு ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் திருக்கோயில். திருஎவ்வுள், திருவள்ளூர். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (05/02/24)

இன்றைய திவ்ய தரிசனம் (05/02/24) அருள்மிகு ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள், அருள்மிகு வீரராகவர் சுவாமி திருக்கோயில், திருஎவ்வுள், திருவள்ளூர். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (20/12/23)

இன்றைய திவ்ய தரிசனம் (20/12/23) அருள்மிகு ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள், திரு அத்யயன உற்சவம், பகல்பத்து 5 ஆம் திருநாள் திவ்யசேவை. அருள்மிகு வீரராகவர் சுவாமி திருக்கோயில், திருஎவ்வுள், திருவள்ளூர். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் வானகரம்

அருள்மிகு சுவாமிநாத பாலமுருகன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சுவாமிநாத பாலமுருகன் உற்சவர்        :     பாலமுருகன் தல விருட்சம்   :     வன்னி ஊர்             :     வானகரம் மாவட்டம்       :     திருவள்ளூர்   ஸ்தல வரலாறு: வேடர் குலத்தின் தலைவர் நம்பிராஜனின் மகளாக அவதரித்த வள்ளி, திருத்தணி மலையில் தனது தோழியருடன் தங்கியிருந்தாள். ஒருநாள் முருகப்பெருமான் முதியவர் வேடம் தாங்கி, வள்ளியை தேடிச் சென்றார். முதியவரைக் கண்டு ஒதுங்கிய வள்ளி, அவரை […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் சிறுவாபுரி

அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     பாலசுப்பிரமணியர் ஊர்       :     சிறுவாபுரி, சின்னம்பேடு மாவட்டம்  :     திருவள்ளூர்   ஸ்தல வரலாறு: இலங்கையில் ராவணனை வீழ்த்திய ராமபிரான், வெற்றிக் களிப்புடன் அயோத்தி திரும்பி, பட்டாபிஷேகம் கண்டருளினார். அச்சம்பவத்துக்குப் பிறகு அவரது கர்ப்பிணி மனைவி சீதா பிராட்டி மீது ஊரார் பழி சுமத்தினர். இதில் மிகவும் வருத்தமடைந்த ராமபிரான், அவரை காட்டுக்கு அனுப்பி வைத்தார். காட்டில் வால்மீகி ஆசிரமத்தில் அடைக்கலம் புகுந்த சீதா பிராட்டிக்கு […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் நரசிங்கபுரம்

அருள்மிகு லக்ஷ்மி நரசிம்ம சுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     லக்ஷ்மி நரசிம்ஹ ஸ்வாமி உற்சவர்        :     பிரஹலாத வரதர் தாயார்          :     மரகதவல்லி தாயார் புராண பெயர்    :     நரசநாயகர்புரம் ஊர்             :     நரசிங்கபுரம் மாவட்டம்       :     திருவள்ளூர்   ஸ்தல வரலாறு: மகாவிஷ்ணு எடுத்த ஒன்பது அவதாரங் களில், ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பானது. ஆனால், பக்தன் கூப்பிட்டவுடன் வந்து அருள் செய்த அவதாரம் நரசிம்ம […]

இன்றைய திவ்ய தரிசனம் (21/08/23)

இன்றைய திவ்ய தரிசனம் (21/08/23) அருள்மிகு ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள், அருள்மிகு வீரராகவர் சுவாமி திருக்கோயில், திருவள்ளூர். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ஆண்டார்குப்பம்

அருள்மிகு பால சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வரலாறு அதிகாரத் தோரணையில் முருகப் பெருமான்  காட்சி தரும் கோயில் இது மூலவர்   :     பால சுப்பிரமணியர் உற்சவர்   :     சுப்பிரமணியர் அம்மன்    :     விசாலாட்சி தீர்த்தம்    :     வேலாயுத தீர்த்தம் ஊர்       :     ஆண்டார்குப்பம் மாவட்டம்  :     திருவள்ளூர்   ஸ்தல வரலாறு: ஒரு சமயம், சிவபெருமானை தரிசிக்க கைலாய மலை சென்ற பிரம்மதேவர், அங்கிருந்த முருகப் பெருமானை கவனிக்காமல் சென்றார். உடனே, பிரம்மதேவரை அழைத்த முருகப் பெருமான், […]

இன்றைய திவ்ய தரிசனம் (07/06/23)

இன்றைய திவ்ய தரிசனம் (07/06/23) அருள்மிகு ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் சமேத கனகவல்லி தாயார், அருள்மிகு வீரராகவர் சுவாமி திருக்கோயில், திருவள்ளூர். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… திருவாலங்காடு

அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     வடாரண்யேஸ்வரர், தேவர்சிங்கப்பெருமான் அம்மன்         :     வண்டார்குழலி, பிரம்மராளகாம்பாள் தல விருட்சம்   :     பலா, ஆலமரம் தீர்த்தம்         :     முத்தி ஊர்             :     திருவாலங்காடு மாவட்டம்       :     திருவள்ளூர்   ஸ்தல வரலாறு :   சும்பன், நிசும்பன் என்ற இரு அசுரர்கள் ஆலமரங்கள் அதிகமாக உள்ள காட்டில் தங்கி தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் துன்பம் விளைவித்து வந்தனர். இதனால் பாதிப்படைந்தவர்கள் சிவ பார்வதியிடம் சென்று முறையிட்டனர். பார்வதி தேவி […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by