அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் நாகப்பட்டினம்

அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     நாகநாதர், ராமநாதர் அம்மன்         :     அகிலாண்டேஸ்வரி, பர்வதவர்த்தினி தல விருட்சம்   :     சரக்கொன்றை தீர்த்தம்         :     நாகதீர்த்தம் புராண பெயர்    :     நாகப்பட்டினம் ஊர்             :     நாகப்பட்டினம் மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு: பாதாள உலகை ஆண்டு வந்த ஆதிசேஷனுக்கு மகப்பேறு இல்லாததால் மிகவும் மனச்சோர்வடைந்து வசிஷ்ட முனிவரை அணுகினான். சிவபூஜை செய்துவந்தால் மகப்பேறு சித்திக்கும் என்று […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் நாகப்பட்டினம்

அருள்மிகு குமரன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     மெய்கண்டமூர்த்தி ஊர்             :     நாகப்பட்டினம் மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு: நாகப்பட்டினத்திலுள்ள 12 சிவாலயங்களில் ஒன்றான கார்முகீஸ்வரர் கோயில் உப்பனாற்றங்கரையில் இருந்தது. இந்த கோயிலில் மேகராஜன் என்ற மன்னனின் உபயத்துடன் பூஜைகள் நடந்தன. நாளடைவில் இது சிதிலமடைந்து விட்டது. இங்குள்ள முருகன் உள்ளிட்ட விக்ரகங்கள் அனைத்தும் பூமியில் புதைந்து விட்டன.  சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் இக்கோவில் சிதிலமடைந்து பூமியில் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் குத்தாலம்

அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     சோழீஸ்வரர் அம்மன்    :     பரிமளசுகந்தநாயகி, சவுந்தரநாயகி ஊர்       :     குத்தாலம் மாவட்டம்  :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு: சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்த இடம் குத்தாலத்துக்கு அருகில் உள்ள திருமணஞ்சேரி. இந்திரன் போன்ற தேவர்களுக்குத் தன் திருமணக் கோலத்தை இறைவன் காட்டி அருளியது- குத்தாலத்தில் உள்ள சொன்னவாறு அறிவார் திருத்தலத்தில். இங்குள்ள இறைவியின் பெயர் அரும்பன்ன வனமுலையாள். இறைவனையும் இறைவியையும் திருமணக் கோலத்தில் தரிசித்து, […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் நாகப்பட்டினம்

அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     நீலமேகப்பெருமாள், சவுந்தரராஜப்பெருமாள் உற்சவர்        :     சவுந்திரராஜர் தாயார்          :     சவுந்திரவல்லி, உற்சவர்         :      கஜலட்சுமி தல விருட்சம்   :     மாமரம் தீர்த்தம்         :     சார புஷ்கரிணி புராண பெயர்    :     சுந்தரவனம் ஊர்            :     நாகப்பட்டினம் மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு: உத்தான பாத மகாராஜனின் குமாரன் துருவன், நாரத மகரிஷி மூலம் நாகப்பட்டினத்தின் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருமணஞ்சேரி

அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில் வரலாறு   சிவனும், பார்வதியும் கைகோர்த்தபடி திருமணக்கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும்.   மூலவர்        :     உத்வாகநாதர், கல்யாண சுந்தரேஸ்வரர் அம்மன்         :     கோகிலா தல விருட்சம்   :     கருஊமத்தை தீர்த்தம்         :     சப்தசாகரம் புராண பெயர்    :     மணஞ்சேரி, கீழைத்திருமணஞ்சேரி ஊர்             :     திருமணஞ்சேரி மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு: சிவபெருமானும் உமாதேவியும் கயிலாயத்தில் இருக்கும் போது ஒருநாள் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருமணிக்கூடம்

அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     வரதராஜப்பெருமாள் ( கஜேந்திரவரதன், மணிக்கூட நாயகன்) தாயார்     :     திருமாமகள் நாச்சியார்,(ஸ்ரீதேவி) தீர்த்தம்    :     சந்திர புஷ்கரிணி ஊர்       :     திருமணிக்கூடம் (திருநாங்கூர்) மாவட்டம்  :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு: தக்கனின் 27 மகள்களையும் சந்திரன் திருமணம் புரிந்து கொண்டார். அவர்கள் அனைவரிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்துவதாக தக்கனிடம் உறுதி அளித்திருந்தாலும், ரோகிணியிடம் மட்டும் மிகுந்த அன்பு கொண்டிருந்தார் சந்திரன். இதுதொடர்பாக மற்றவர்கள், […]

இன்றைய திவ்ய தரிசனம் (15/07/23)

இன்றைய திவ்ய தரிசனம் (15/07/23) அருள்மிகு சுகந்த குந்தளாம்பிகை உடனுறை ஐராவதேஸ்வரர், அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில், மேலைத்திருமணஞ்சேரி, எதிர்கொள்பாடி, நாகப்பட்டினம் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் நீடூர்

அருள்மிகு சோமநாதர் திருக்கோயில் வரலாறு ஊழிக் காலத்திலும் இக்கோவில் அழியாமல் நீடித்திருக்கும் ஆகையால் நீடூர் என்று பெயர் பெற்றது.  மூலவர்        :     சோமநாதர், அருள் சோமநாதேஸ்வரர் உற்சவர்        :     சோமாஸ்கந்தர் அம்மன்         :     வேயுறுதோளியம்மை, ஆதித்ய அபய ப்ரதாம்பிகை தல விருட்சம்   :     மகிழம் புராண பெயர்    :     திருநீடூர் ஊர்             :     நீடூர் மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு: தன்மசுதன் எனும் அசுரன் முன்வினைப்பயனால் அடுத்த […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருப்புன்கூர்

அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில் வரலாறு நந்தனார் நாயனாருக்காக நந்தி விலகிய கோயில்… மூலவர்        :     சிவலோகநாதர் அம்மன்         :     சவுந்திரநாயகி, சொர்க்க நாயகி தல விருட்சம்   :     புங்கமரம் தீர்த்தம்         :     ரிஷப தீர்த்தம்,தேவேந்திர தீர்த்தம், நந்தனார் தீர்த்தம் புராண பெயர்    :     திருப்புன்கூர் ஊர்             :     திருப்புன்கூர் மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு: ராசேந்திரசோழன் தன் நாட்டில் மழை இல்லாமல் பஞ்சம் நிலவியதால் எல்லாச் சிவாலயங்களிலும் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கீழையூர்

அருள்மிகு கடைமுடிநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :      கடைமுடிநாதர் அம்மன்         :      அபிராமி தல விருட்சம்  :      கிளுவை தீர்த்தம்         :      கருணாதீர்த்தம் புராண பெயர்  :      திருக்கடைமுடி, கீழூர், கிளுவையூர் ஊர்              :      கீழையூர் மாவட்டம்       :      நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு: ஆணவம் கொண்டதால் சிவனிடம் சாபம் பெற்ற பிரம்மா பூலோகத்தில் பல இடங்களில் சிவபூஜை செய்து வழிபட்டார். அவர் இத்தலத்தில் இறைவனுக்கு ஓர் ஆலயம் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by