அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பாபநாசம்

அருள்மிகு பாலைவனேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பாலைவனேஸ்வரர், பாலைவனநாதர் அம்மன்         :     தவளவெண்ணகையாள் தல விருட்சம்   :     பனைமரம் மற்றும் பாலை புராண பெயர்    :     திருப்பாலைத்துறை, திருப்பாலத்துறை ஊர்             :     பாபநாசம் மாவட்டம்       :     தஞ்சாவூர் மாநிலம்        :     தமிழ்நாடு   ஸ்தல வரலாறு: முற்காலத்தில் பாலைச்செடிகள் அடர்ந்து காணப்பட்டதால் பாலைவனம் என அழைக்கப்பட்டது. கல்வி, வேள்விகளில் சிறந்து விளங்கிய தாருகாவனத்து முனிவர்கள் இறைவனையே வெறுத்து […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் பாபநாசம்

அருள்மிகு பாபநாசநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பாபநாசநாதர் அம்மன்         :     உலகம்மை, விமலை, உலகநாயகி புராண பெயர்    :     இந்திரகீழ க்ஷேத்திரம் ஊர்             :     பாபநாசம் மாவட்டம்       :     திருநெல்வேலி   ஸ்தல வரலாறு : முற்காலத்தில் (கிருத யுகத்தில்) பார்வதிக்கும்-பரமேஸ்வரனுக்கும் நடைபெற்ற திருமணத்தை காண முப்பத்து முக்கோடி தேவர்களும் இமயமலை அமையப்பெற்றுள்ள வடபகுதிக்கு வந்து விட்டதால் , வடபகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்து விட்டது. உலகைச் சமநிலைப்படுத்த […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by