நன்றி நன்றி நன்றி

நன்றி நன்றி நன்றி தேசிய மீனவர் பேரவையின் நிறுவன தலைவரும் புதுவை மாநில காங்கிரஸின் முன்னாள் துணைத் தலைவரும் புதுவை காசுக்கடை தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் நெய்தல் குரல் பத்திரிகையின் ஆசிரியரும் ஆன அன்பு சகோதரர் M இளங்கோ அண்ணன் அவர்கள் மரியாதை நிமித்தமாக (07/01/23) அன்று விசுவ ஹிந்து பரிஷத்தின் வட தமிழக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள என்னை வாழ்த்த எங்களுடைய தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த போது எடுத்த படம்: வாழ்த்திய அண்ணனுக்கு நன்றி. உடன் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by