January 13 2023 0Comment

நன்றி நன்றி நன்றி

நன்றி நன்றி நன்றி

தேசிய மீனவர் பேரவையின் நிறுவன தலைவரும்

புதுவை மாநில காங்கிரஸின் முன்னாள் துணைத் தலைவரும்

புதுவை காசுக்கடை தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்

நெய்தல் குரல் பத்திரிகையின் ஆசிரியரும் ஆன

அன்பு சகோதரர் M இளங்கோ அண்ணன் அவர்கள் மரியாதை நிமித்தமாக (07/01/23) அன்று விசுவ ஹிந்து பரிஷத்தின் வட தமிழக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள என்னை வாழ்த்த எங்களுடைய தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த போது எடுத்த படம்:

வாழ்த்திய அண்ணனுக்கு நன்றி.

உடன் ஆண்டாள் பக்தர்கள் பேரவையின் அந்தமான் பகுதி ஒருங்கிணைப்பாளர் திரு ரங்கா அவர்கள்.

என்றும் அன்புடன்

முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம் 

 

 

Share this:

Write a Reply or Comment

5 + 2 =