திருக்கோஷ்டியூர் தங்க விமான திருப்பணி

10-04-2022 இன்று இராமநவமியை முன்னிட்டு திருக்கோஷ்டியூர் தங்க விமான திருப்பணி முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம் அவர்கள் தலைமையில் பாண்டிச்சேரி நிகழ்ச்சி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி திருமண மஹாலில் நடைபெற்று கொண்டு உள்ளது…  

மகாலட்சுமி போட்டோ வழங்கும் விழா

செல்வ வளம் மிக்க மகாலட்சுமி போட்டோ ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் உலகம் முழுவதும் வழங்கி வருகின்றோம் ராஜபாளையம் -ஸ்ரீ மாயூரநாதசுவாமி திருக்கோயில் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் வைத்து ஸ்ரீ மகாலட்சுமி படம் வழங்கிய பொழுது எடுத்த புகைப்படங்கள்…

செல்வ வளம் மிக்க மகாலட்சுமி போட்டோ

செல்வ வளம் மிக்க மகாலட்சுமி போட்டோ ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் உலகம் முழுவதும் வழங்கி வருகின்றோம் கரூர் அலுவலகத்தில் போட்டோ வழங்கிய பொழுது எடுத்த புகைப்படங்கள்…  

திருக்கோஷ்டியூர் தங்க விமான திருப்பணி

திருக்கோஷ்டியூர் தங்க விமான திருப்பணி 2.04.2022 அன்று சனிக்கிழமை திருக்கோஷ்டியூர் தங்க விமான திருப்பணி திருப்பூரில் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம் அவர்கள் தலைமையில் ஆயிர வைசிய திருமண மண்டபத்தில் நடைபெற்றபோது திருப்பூர் மாவட்ட மக்கள் தங்கம் கொடுக்க வந்திருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்பட தொகுப்பு…

செல்வ வளம் மிக்க மகாலட்சுமி போட்டோ

செல்வ வளம் மிக்க மகாலட்சுமி போட்டோ ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் உலகம் முழுவதும் வழங்கி வருகின்றோம் ஈரோடு அலுவலகத்தில் போட்டோ வழங்கிய பொழுது எடுத்த புகைப்படங்கள்…  

செல்வ செழிப்பான வாழ்க்கைக்கு உதவும் மகாலட்சுமி படம்

செல்வ செழிப்பான வாழ்க்கைக்கு உதவும் மகாலட்சுமி படம் பக்தர்கள் பேரவை நிர்வாகிகள் சாய்சிவா & பழனிக்குமார் வழங்கியபோது எடுத்த புகைப்படங்கள்… உங்களுக்கு கிடைக்க பெற SMS 9500021193  

Open chat
1
Hello,
Can I help You?
Powered by