மகாலட்சுமி போட்டோ வழங்கும் விழா மதுரை

மகாலட்சுமி போட்டோ வழங்கும் விழா செல்வ வளம் மிக்க ஸ்ரீ மகாலட்சுமி போட்டோ ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் உலகம் முழுவதும் வழங்கி வருகின்றோம். அந்த வகையில் படத்திற்கு பதிவு செய்திருந்த அன்பர்களுக்கு, ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை மதுரை மண்டல நிர்வாகி ஆண்டாள் Y.நாகராஜன் 07/04/2022 அன்று ஸ்ரீ மகாலஷ்மி படம் வழங்கிய பொழுது எடுத்த புகைப்படங்கள்… இடம்: செல்லம் சரஸ்வதி மாளிகை ப்ளூ ஹெவன் மினி ஹால் மதுரை.

விளக்கேற்றுத் திருமணம்

தமிழ்நாட்டில் திருநெல்வேலியை மையமாகக் கொண்ட கார்காத்த வேளாளர் என்கிற சமூகத்தில் விளக்கிடு கல்யாணம் (விளக்கேற்றுத் திருமணம் )என்று ஒரு வைபவம் உண்டு. திருமண விழாவைப் போல் மிகவும் சிறப்பாக இவ்விழா நடைபெறும். பெண் குழந்தையின் தாய்மாமன்/தாத்தா அப்பெண்ணின் கழுத்தில் வெள்ளிக் கம்பியில் தங்கமணிகள் பவளங்கள் 9 கோர்த்துள்ள குதச்சிமணி என்று அழைக்கப்படும் அணிகலனை அணிவிக்கும் சடங்குதான் விளக்கேற்றுத் திருமணம் எனப்படும். பெண் ருது ஆவதற்கு முன் அந்த பெண்ணின் 7 அல்லது 9 அல்லது 11 வயதில் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by