பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் எங்கள் மதுரை நீதிமன்றத்திற்கு பிறந்த நாள் கள்ளம் கபடம் இல்லாத எங்கள் அன்பிற்கு பிறந்த நாள் வைகை நதியின் நாயகன் எங்கள் நீதிக்கு பிறந்த நாள் எங்கள் அண்ணனின் தம்பிக்கு பிறந்த நாள் நீ பிறந்ததனால் நீ பிறந்த நவம்பர் மாதத்திற்கே பெருமை மழை கூட தேனாகலாம் மணல் கூட பொன்னாகலாம் ஆனால் அவையாவும் நீ ஆகுமா ஈடில்லா அன்பை எப்போதும் கொடுக்கும் எங்கள் அன்பு நிதிக்கு அரங்கனின் ஆண்டாளும் அன்னை மீனாட்சியும் எப்பொழுதும் […]

பிறந்த நாள் காணும் இசை சித்தர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு….

இன்று பிறந்த நாள் காணும் இசை சித்தர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்… ஆண்டாள் அருளால் வாழ்க வளமுடன்… என்றும் அன்புடன் Dr.ஆண்டாள் P.சொக்கலிங்கம்  

மத்திய நிதித்துறை அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவையின் சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்…

மத்திய நிதித்துறை அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவையின் சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்…  

Open chat
1
Hello,
Can I help You?
Powered by