கோவை சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம் காலமானார்!!

கோவை சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம் காலமானார் . ஒரு சீரியல் நடிகைக்கு கிடைத்த அனுதாபம் கூட இவருக்கு கிடைக்கவில்லை. தமிழக ஊடகங்கள் நிலை இதுதான். இவர் மலிவு விலையில் உணவகம், மருத்துவமனை, மருந்தகம் இவைகளை லாப நோக்கமின்றி செயல்படுத்தி வந்தார். கோவை திருச்சி ரோட்டில் கோவை சிங்காநல்லூரில் அமைந்திருக்கும் #சாந்தி கேண்டீனில் மதிய சாப்பாடு சாப்பிட சென்றால் அங்கு ……. பிரம்மாண்டமான சுத்தமான வளாகம். #ராணுவக் கட்டுப்பாடு. பார்த்தவுடன் பிரமிப்பை ஏற்படுத்தியது. வரிசையில் நின்று சாப்பாட்டிற்கான டோக்கன் […]

ஹிந்து போராளி மாண்புமிகு உயர்திரு.விசு அவர்கள் இயற்கை எய்தினார்!!!…

ஹிந்து போராளி மாண்புமிகு உயர்திரு.விசு அவர்கள் இயற்கை எய்தினார்!!!… அருள்மிகு ஆண்டாளை அவதூறாக பேசிய வைரமுத்துவை கண்டித்து நடந்த தொடர் போராட்ட கூட்டங்களில் தன் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் கலந்துகொண்டு மிகப்பெரிய எதிர்ப்புக் குரலை இந்து சமயத்திற்காக பதிவு செய்த மாண்புமிகு உயர்திரு.விசு அவர்கள் இயற்கை எய்தினார் இன்று. அவரை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை. சமூக பிரச்சனைகளை, அலசி ஆராய்ந்து அதன் உண்மைகளை, உலகுக்கு உணர்த்திய #அண்ணாரது_ஆத்மா_சாந்தியடைய_பிரார்த்தனை_செய்வோமாக! ஓம் சாந்தி சாந்தி […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by