விருதுவழங்கும்விழா

விருதுவழங்கும்விழா திருக்கயிலாயப் பரம்பரை தருமை ஆதீனம் 27வது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரியா சுவாமிகள் அவர்கள் தலைமையில் TMR அறக்கட்டளை வழங்கும் விருது வழங்கும் விழா வாழ்நாள் சாதனையாளர் விருது டாக்டர்.ஆண்டாள்.பி. சொக்கலிங்கம் Trustee All India VHP North Tamil Nadu ஆசியுரை ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரியா சுவாமிகள் நாள்: 19.12.2021 ஞாயிற்றுக்கிழமை நேரம் : மாலை 3:00 மணியளவில் இடம்: ஸ்ரீ பாலாஜி […]

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கோ தானம்

கோ தானம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில் இன்று (06.12.2021) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் உத்தரமேரூர் ஒன்றியம் பெருநகர் கிராமத்தைச் சேர்ந்த திரு.வரதன் என்பவருக்கு கறவை பசுவை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.பன்னீர்செல்வம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திரு.ஆ.மனோகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.  

Open chat
1
Hello,
Can I help You?
Powered by