சேவா இன்டர்நேஷனல் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை

சேவா இன்டர்நேஷனல் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை இணைந்து #மயிலாடுதுறை மாவட்டம் #ஆக்கூர் அரசு பொது மருத்துவமனைக்கு 2 எண்ணிக்கையிலான Oxygen Concentrator, Sanitizer, 3 layer Mask and N95 Mask போன்ற கோவிட்-19 மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.  

கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு….

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக நாமக்கல்லில் இருக்கும் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கும், சிகிச்சை பெற வருபவர்களுக்கும் முகக்கவசம், கையுறை மற்றும் சில மருத்துவ உபகரணங்கள் வாங்கி கொடுத்து வருகின்றோம் மேலும் 02.06.2021 அன்று இவர்களுக்கும் கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட ஆதரவற்றவர்களுக்கும் மதிய உணவு வழங்கிய போது… நன்றி:Hotel SRI ANANDAS,Namakkal  

Open chat
1
Hello,
Can I help You?
Powered by