சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களுடைய கருத்தை முழு மனதுடன் வரவேற்கிறது – ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை!!

கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலைச்சாரல் பகுதியில் இருந்து கொண்டு ஆன்மீகப் பணி செய்துவரும் ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் (Sadhguru Jaggi Vasudev) அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. காரணம் தமிழக கோவில்கள் அரசு நிர்வாகத்தின் பிடியிலுள்ளது. பிரதிஷ்டை செய்யப்பட்ட சக்தி ஸ்தலங்களின் புனிதம் சேதப்படுத்தப்படுகிறது. ஆலயங்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது, அதிகாரிகளாலும் அரசியல் சக்திகளாலும் அல்ல. இதை சொல்ல ஒரு தில் வேண்டும். சத்குரு அவர்களுடைய ஆணித்தரமான, அதிரடியான இந்த […]

அயோத்யா ராமர் கோவில்:

அயோத்யா ராமர் கோவில்: அயோத்தியாவில் கட்டப்படவுள்ள பிரம்மாண்டமான ராமர் கோவில் சம்பந்தமாக நேற்று 04/01/2021 மதியம் திரு தண்டபாணி மற்றும் திரு பெருமாள் அவர்களுடன் திரு. மிலிந்த் ப்ராண்டே அகில உலக பொதுச்செயலாளர் – விஷ்வ ஹிந்து பரிஷத், திரு. P.M.நாகராஜன் தென்பாரத அமைப்புச் செயலாளர் – விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் திரு ஸ்ரீ ராமன் அமைப்பாளர்- விஷ்வ ஹிந்து பரிஷத், வட தமிழகம் சந்தித்த போது எடுத்த படம். அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒவ்வொரு இந்தியனும் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by