இன்றைய திவ்ய தரிசனம் (17/04/25)அருள்மிகு சமயபுரம் மாரியம்மன்,சித்தரை திருவிழாவில் திருத்தேரில் சமயபுரத்து அம்மன்,அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்,சமயபுரம்,திருச்சி மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (17/04/25)அருள்மிகு சமயபுரம் மாரியம்மன்,சித்தரை திருவிழாவில் திருத்தேரில் சமயபுரத்து அம்மன்,அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்,சமயபுரம்,திருச்சி மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
அருள்மிகு உஜ்ஜைனி காளியம்மன் திருக்கோயில் வரலாறு மூலவர் : காளியம்மன், ஆனந்தசவுபாக்கிய சுந்தரி உற்சவர் : அழகம்மை தல விருட்சம் : மகிழ மரம் ஊர் : மாகாளிக்குடி மாவட்டம் : திருச்சி ஸ்தல வரலாறு: தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்போது மந்தர மலையை மத்தாக்கி வாசுகி பாம்பை நாணாக்கி பாற்கடலை கடைந்தார்கள். அப்போது அந்த பாற்கடலில் இருந்து ஆலகால விஷம் வெளி வந்தது. மூவுலகையும் அழித்துவிடும் தன்மை […]
இன்றைய திவ்ய தரிசனம் (23/4/23) தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் சமயபுரம், திருச்சி அம்மன் : மாரியம்மன். தலவிருட்சம் : வேம்பு மரம். நமக்கு என்ன குறைகள் இருந்தாலும் வருத்தங்கள் இருந்தாலும் கவலையோ கஷ்டமோ இருந்தாலும் சமயபுரத்தாளிடம் சொல்லி அவளின் சந்நிதியில் நின்று ஒரு துளி கண்ணீரைக் கூட பொறுத்திருக்கமாட்டாள்… நம் கண்ணீரையும் கவலைகளையும் துடைத்துக் காப்பாள் சமயபுரத்தாள்! நாம் கேட்கும் சமயங்களிலெல்லாம் வரம் தந்தருள்வாள் தேவி. அதனால்தான் அவளுக்கு சமயபுரத்தாள் எனும் திருநாமமே அமைந்தது என்கிறார்கள் பக்தர்கள். […]
இரகசியம்! விதவையை திருமணம் செய்து கொண்டால் நல்லதா? Dr.Andal P.Chockalingam | Sri Aandal Vastu மேலும் காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்:
இரகசியம்! ஜாலியா ஜெயிக்க வழி 8 | Dr.Andal P.Chockalingam | Sri Aandal Vastu மேலும் காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்:
இரகசியம்! ஜாலியா ஜெயிக்க வழி 7 | Dr.Andal P.Chockalingam | Sri Aandal Vastu மேலும் காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்:
திரு.கிருஷ்ண ஜெகநாதன் அவர்களின் எழுச்சி உரை…..Part 5 மேலும் காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்:
இரகசியம்! மனைவியின் பிடிவாதத்திற்கு காரணம் யார்? Dr.Andal P.Chockalingam | Sri Aandal Vastu மேலும் காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்:
திரு.கிருஷ்ண ஜெகநாதன் அவர்களின் எழுச்சி உரை…..Part 4| Dr.Andal P.Chockalingam | Sri Aandal Vastu மேலும் காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்: