சொக்கனின் மீனாட்சி

சொக்கனின் மீனாட்சி   இன்று (27:07:2022) காலை என்னுடைய மிக மிக நெருக்கமான நண்பர் ஒருவரை சந்திக்க அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன் முழுக்க முழுக்க மரியாதை நிமித்தமான சந்திப்பு என்பதால் சுருக்கமாக பேசி முடித்துவிட்டு உடனே கோவில்பட்டி நோக்கி சென்றுவிட எத்தனித்த போது என் நண்பர் அண்ணே இன்னைக்கு புதன்கிழமை நான் எப்போதும் வழக்கமாக மீனாட்சி அம்மனை பார்த்துவிட்டு தான் என் வேலைக்கு போவேன் அதனால் நீங்களும் 20 நிமிஷம் மட்டும் ஒதுக்கி என் கூட வாருங்கள் […]

அன்றும் இன்றும்

அன்றும் இன்றும்   அன்று வீடு நிறைய குழந்தைகள் இன்று வீட்டுக்கொரு குழந்தை அன்று பெரியவர் சொல்லி பிள்ளைகள் கேட்டனர் இன்று சிறியவர் சொல்ல பெரியவர்கள் முழிக்கிறார்கள் அன்று குறைந்த வருமானம் நிறைந்த நிம்மதி இன்று நிறைந்த வருமானம் குறைந்த நிம்மதி அன்று படித்தால் வேலை இன்று படிப்பதே வேலை அன்று வீடு நிறைய உறவுகள் இன்று உறவுகள் அற்ற வீடுகள் அன்று உணவே மருந்து இன்று மருந்தே உணவு அன்று முதுமையிலும் துள்ளல் இன்று இளமையிலேயே […]

கசக்கும் உண்மைகள்

கசக்கும் உண்மைகள் 1. கும்பிடும் வரை கடவுள்; திருட்டுப் போனால் சிலை…! (ஒன்னும் சொல்றதுக்கு இல்லை) 2. எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே *அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கிறது..! (மிகச் சிறியவையாக இருந்தாலும் ஞானம் அதிகமாக இருக்கிறது இந்த எறும்புகளுக்கு தான்) 3. தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும் அதை பொறுக்கி சுத்தம் செய்பவனை கேவலமாக பார்க்கும் சமுதாயம் உள்ளவரை நாடு சுத்தம் ஆகாது…! (ஆகவே ஆகாது…sure) 4. ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாதது […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by