ஆண்டாளே காப்பாற்று எம் மக்களை

புற்றுநோய் குறித்து பல வருடங்களாக நான் சொல்லி வந்தாலும் ஆண்ட ஆளுகின்ற அரசாங்கங்கள் செவி கொடுத்து கேட்பதாக இல்லை. நம் உயிர் என்கின்ற போது நாம் தான் அதை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் உணவில் கவனம் இருக்கட்டும் ரசாயன உரங்கள் புறக்கணிக்க பட வேண்டும். இயற்கை வேளாண்மை செழிக்க வேண்டும். இது நிகழ கடவுளை வேண்டுவதை தவிர வேறு வழியில்லை. ஆண்டாளே காப்பாற்று எம் மக்களை என்றும் அன்புடன் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

சுந்தரமூர்த்திக்கு நன்றி….

சுந்தரமூர்த்திக்கு நன்றி…. அரசாங்கத்துக்கு தனி மனிதனால் ஏற்படும் நஷ்டத்தை ஈடு கட்டும் வகையில் ரேஷன் பொருட்கள் எனக்கு தேவை இல்லை என்று இன்று எழுதி கொடுத்த எனது அருமை தம்பி கலசபாக்கம் சுந்தரமூர்த்தி அவர்களுக்கு என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துக்கள அரசாங்கத்தின் சுமை குறைப்போம் நாட்டை அடுத்த கட்டம் நகர்த்துவோம் நீங்களும் எங்களுடன் சேர தயாரா??? முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

தீபாவளி மாசு

தீபாவளி மாசு நான் ஹிந்து என்பதில் பெருமிதம் கொள்கிறேன் அதே சமயம் என் மதம் வலியுறுத்துகின்றது என்பதற்காக காலத்திற்கு ஒவ்வாத விஷயங்களை நாம் தூக்கி சுமக்க கூடாது என்பதில் எனக்கு இரு வேறு கருத்துக்கள் இல்லை 8 லட்சம் பேர் சிவகாசியில் உயிரோடு இருக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் மீதம் உள்ள 8 கோடி பேரும் சங்கடப்பட வேண்டும் என்று எங்கேயும் எழுதப்படவும் இல்லை ஆணை பிறப்பிக்கப்படவும் இல்லை எனவே பட்டாசு விஷயத்தில் யாரும் அரசியல் பார்க்காமல் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by