ஆரோக்கியமான வாழ்விற்கு வாஸ்துபடி பூஜை அறை எங்கு எப்படி இருக்க வேண்டும்!!!! #SriAandalVastu #CuddaloreVasthu

ஆரோக்கியமான வாழ்விற்கு வாஸ்துபடி பூஜை அறை எங்கு எப்படி இருக்க வேண்டும்!!!! 

Daily vastu 19:

Daily vastu 19: வாஸ்து கேள்வி பதில்:- கேள்வி:- வாஸ்துவிற்கும் ஜோதிடத்திற்கும் சம்பந்தம் உண்டா? ஒரு இடத்திற்கு வாஸ்து பார்த்து, அதன் குறைகளை சரி செய்ய தீர்வு சொல்வதற்கு அந்த இடத்தின் உரிமையாளரின் ஜாதகம் தேவையா? பதில்:- வாஸ்துவிற்கும் ஜோதிடத்திற்கும் நிச்சயம் சம்பந்தம் உண்டு. ஆனால் ஒரு இடத்திற்கு வாஸ்து பார்த்து அதன் குறைகளை சரிசெய்ய தீர்வு சொல்வதற்கு அந்த இடத்தின் உரிமையாளரின் ஜாதகம் தேவை இல்லை. (In English Version) Question: Is vastu and […]

Daily Vastu 18:

வாஸ்து கேள்வி பதில்: கேள்வி:- வாஸ்து குறைபாடு உள்ள ஒரு வீட்டின் உரிமையாளர் அந்த வீட்டில் வசிக்காமல் வேறு இடத்தில் இருந்தாலும் அதன் பாதிப்பு இருக்குமா? பதில்:- வாஸ்து குறைபாடு உள்ள ஒரு வீட்டின் உரிமையாளர் இந்த பூமியில் எங்கு வசித்தாலும் அந்த வீட்டின் உடைய பாதிப்பு அவர்களுக்கு நிச்சயமாக இருக்கும். (In English Version) Question: Does the vastu dosh of a house also affect the owner of the house […]

Daily Vastu

Daily Vastu 17: வாஸ்து கேள்வி&பதில் 17: கேள்வி: வடக்கு மற்றும் கிழக்கு பார்த்த இடங்களை மட்டும் தான் வாங்குவது சிறந்தது என்பது உண்மையா? பதில்: வடக்கு / கிழக்கு / தெற்கு / மேற்கு என்ற எந்த திசை பார்த்த இடமும் வாங்கலாம். தெற்கு மற்றும் மேற்கு பார்த்த இடத்தைவிட வடக்கு அல்லது கிழக்கு பார்த்த இடத்தில் நாம் கட்டிடத்தை வாஸ்து முறைப்படி வடிவமைப்பது எளிதாக இருக்கும். (In English Version) Question: Is it […]

Daily Vastu 16:

Daily Vastu 16: வாஸ்து கேள்வி&பதில் 16: கேள்வி : வாஸ்து என்பது இந்துக்களுக்கு மட்டும் உரிய விஷயமா? பதில் நிச்சயமாக இல்லை. வாஸ்து என்பது மதம் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை. இந்த பூமியில் வாழும் அனைத்து மனிதர்களுக்கும் உரிய விஷயம். (In English Version) Question: Is vastu applicable only to hindus? Answer: No,Vastu is not a religious matter.It is applicable to all the human beings living […]

Daily Vastu 15:

Daily Vastu 15: வாஸ்து கேள்வி&பதில் 15: கேள்வி: வாஸ்துபடி ஒரு இடம் வாங்கும் போது அந்த இடத்தின் அமைப்பை கவனிக்க வேண்டுமா? பதில்: ஆமாம். ஒரு இடம் வாங்கும்போது அந்த இடத்தின் அமைப்பை பார்த்து வாங்குவது சிறந்தது. ஒரு இடத்தின் எந்த ஒரு மூலையும் குறுகியோ நீண்டோ இல்லாமல் சதுரம் அல்லது செவ்வகமாக இருக்க வேண்டும். (In English Version) Question: Is the shape of the plot is important in vastu […]

Daily Vastu 14:

Daily Vastu 14: வாஸ்து கேள்வி&பதில் 14: கேள்வி: ஒரு வீட்டில் படிப்பதற்கான தனி அறை அமைக்கலாமா? பதில்: ஒரு வீட்டில் குழந்தைகள் படிப்பதற்கு என தனி அறை அமைப்பது மிகவும் நல்லது.   அது அந்த வீட்டின் வடக்கும் கிழக்கும் சந்திக்கக்கூடிய வடகிழக்கு மூலையில் அமைக்க வேண்டும். மேலும் கிழக்கு பார்த்தவாறு அல்லது வடக்குப் பார்த்தவாறு அமர்ந்து குழந்தைகள் படிப்பது சாலச்சிறந்தது. (In English Version) Question: Can you set up a seperate room […]

Daily Vastu 13:

Daily Vastu 13: வாஸ்து கேள்வி பதில்:- கேள்வி:- ஒரு வீட்டில் வசிக்கும் கணவன்-மனைவி பெரியவர்கள் சிறியவர்கள் குழந்தைகள் ஆகியோர் எந்த மூலையில் உள்ள படுக்கை அறையில் படுத்து உறங்குவது சிறந்தது? பதில்:- 1. ஒரு வீட்டின் தென்மேற்கு மூலையில் உள்ள படுக்கை அறையில் கணவன் மனைவி படுத்து உறங்குவது சிறந்தது. 2. ஒரு வீட்டின் வடகிழக்கு மூலையில் உள்ள படுக்கை அறையில் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் படுத்து உறங்குவது சிறந்தது. 3. ஒரு வீட்டின் வடமேற்கு […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by