April 01 2024 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (01/04/24)

இன்றைய திவ்ய தரிசனம் (01/04/24)

அருள்மிகு ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள்,

தவன உற்சவம் 2 ஆம் திருநாள் வேணுகோபாலன் திருக்கோலம்,

அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில்,
திருவல்லிக்கேணி,
சென்னை.

அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்

முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

three × one =