December 01 2023 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (01/12/23)

இன்றைய திவ்ய தரிசனம் (01/12/23)

அருள்மிகு ஸ்ரீ புண்டரீக வள்ளி தாயார் சமேத ஸ்ரீ நாராயண பெருமாள்,

பத்ரிநாராயண பெருமாள் கார்த்திகை தீப திருவிழா, மூலவர் புஷ்பங்கி சேவை,

அருள்மிகு வன் புருஷோத்தமன் திருக்கோயில்,
திருநாங்கூர்,
நாகப்பட்டினம் மாவட்டம்.

அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்

முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

18 − 4 =