March 10 2024 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (10/03/24)

இன்றைய திவ்ய தரிசனம் (10/03/24)

அருள்மிகு ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீ விஜயராகவ பெருமாள்,

ஶ்ரீ விஜயராகவ பெருமாள் மாசி பிரம்மோற்சவம் ஆறாம் நாள், வேணுகோபாலன் திவ்ய சேவை,

ஸ்ரீ விஜயராகவ பெருமாள் திருக்கோயில்,
திருப்புட்குழி,
காஞ்சிபுரம்.

அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்

முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

2 × two =