October 11 2023 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (11/10/23)

இன்றைய திவ்ய தரிசனம் (11/10/23)

அருள்மிகு கேதாரகௌரி அம்மன்,

அம்பிகை தவமிருந்து சுவாமியில் சரிபாதியாக இடதுபாகம் பெறும் கேதாரகௌரி விரதம்,

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்,
திருச்செங்கோடு,
நாமக்கல் மாவட்டம்.

அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்

முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

2 × 1 =