September 12 2023 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (12/09/23)

இன்றைய திவ்ய தரிசனம் (12/09/23)

திருச்செந்தூர் அருள்மிகு சண்முகப் பெருமான்,

ஆவணி திருவிழா சிவப்பு சாத்தி சிவன் அம்சமாக செந்தூர் சக்கரவர்த்தி
சுவாமி பின்புறம் சிவஅம்சமாக நடராஜர் கோலத்தில் காட்சி

அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்

முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

2 × five =