January 17 2024 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (17/01/24)

இன்றைய திவ்ய தரிசனம் (17/01/24)

அருள்மிகு நந்தியம் பெருமான்,

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, தஞ்சை பெரியகோயில் மகா நந்திக்கு 2,000 கிலோ எடையிலான இனிப்பு வகைகள், பழங்கள், காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

அருள்மிகு பெருவுடையார் கோயில்,
தஞ்சாவூர்,

அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்

முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

two × five =