November 23 2023 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (23/11/23)

இன்றைய திவ்ய தரிசனம் (23/11/23)

அருள்மிகு திருவாலி நகராளன் சமேத அமிர்த வல்லி தாயார்,

திருமங்கை ஆழ்வார், அவதார உற்சவம் 3 ஆம் திருநாள்,

அருள்மிகு அழகியசிங்கர் கோயில்,
திருவாலி திருநகரி,
நாகப்பட்டினம் மாவட்டம்

அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்

முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

2 × 2 =