March 26 2024 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (25/03/24)

இன்றைய திவ்ய தரிசனம் (25/03/24)

அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் தாயார் சமேத ஸ்ரீ ரெங்கமன்னார்,

திருக்கல்யாண உற்சவம் 6 ஆம் திருநாள் இரவு பரங்கி நாற்காலி திவ்ய சேவை,

அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில்,
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம்.

அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்

முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

2 × one =