December 27 2023 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (27/12/23)

இன்றைய திவ்ய தரிசனம் (27/12/23)

அருள்மிகு உத்தரகோசமங்கை மரகத நடராஜர்,

மார்கழி திருவாதிரை இன்று மட்டும் மூலவர் மரகத நடராஜபெருமானுக்கு நடைபெறும் சந்தனம் களைதல் மகா அபிஷேகம்

அருள்மிகு மங்களேஸ்வரி சமேத மங்களநாதர் திருக்கோயில்,
உத்தரகோசமங்கை,
இராமநாதபுரம் மாவட்டம்.

அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்

முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

five × 3 =