November 29 2023 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (29/11/23)

இன்றைய திவ்ய தரிசனம் (29/11/23)

அருள்மிகு அண்ணாமலையார் உடனமர் உண்ணாமுலை அம்மன்,

திருக்கார்த்திகை தீபத் திருவிழா 10 ஆம் திருநாள் இரவு தங்க ரிஷப வாகனம்,

அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்,
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம்.

அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்

முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

4 × three =