August 06 2020 0Comment

ஜோதிடரீதியாக தீர்வுகளை அளிக்க இருக்கின்றார் ஜோதிட சக்கரவர்த்தி திரு சந்திரசேகர் அவர்கள்….

அனைவருக்கும் வணக்கம்…
உங்களின் சந்தேகங்களுக்கு விடை காணும் நிகழ்ச்சி..!!
ஞாயிற்றுக்கிழமை  (02.08.2020) மாலை 5:00 மணி முதல் 6:30 மணி வரை ஜூம் என்கிற செயலி (Zoom App) வாயிலாக வீடியோ மூலம் “ஜோதிட நிகழ்ச்சி” என்கின்ற தலைப்பில் உங்களுடைய அடுத்தகட்ட நகர்விற்கு ஜோதிடரீதியாக தீர்வுகளை அளிக்க இருக்கின்றார் ஜோதிட சக்கரவர்த்தி திரு சந்திரசேகர் அவர்கள்.
இந்நிகழ்ச்சியை தவறவிடாமல் வீட்டில் இருந்தப்படியே ஜூம் செயலி (Zoom App) வாயிலாக வீடியோ மூலம் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்.
Meeting Details:-
Dr.Andal P.Chockalingam is inviting you to a scheduled Zoom meeting.
Topic: ஜோதிட நிகழ்ச்சி – ஜோதிட ஜாம்பவான் திரு.சந்திரசேகர்
Time: Aug 2, 2020 05:00 PM India
Join Zoom Meeting
Meeting ID: 860 2198 8168
App download link
முக்கிய குறிப்பு:-
கேள்வி கேட்க விரும்புகிறவர்கள்…
1. Zoom செயலியில் நுழைந்தவுடன் More அல்லது Settings – இல் ✋Raise Hand ✋ என்பதை கிளிக் செய்து கொள்ளவும்.
2. உங்களது பெயர் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
3. வீடியோ ON செய்து வைத்திருக்க வேண்டும்.
4. வீடியோ மூலம் கலந்து கொள்ளும் முன் உங்கள் மொபைலின் இணையதள வசதியை சரி பார்த்து கொள்ளவும்.
5. வீடியோவில் உங்களின் முகம் தெளிவாக வெளிச்சத்தை நோக்கி இருக்கும்படி பார்த்து கொள்ளவும்.
இவை யாவும் நீங்கள் சரியாக செய்திருந்தால் வரிசையாக அழைப்பு கொடுக்கப்படும். தங்களது பெயரை அழைக்கும் வரை காத்திருக்கவும்.
நன்றி
 
Share this:

Write a Reply or Comment

eighteen − eighteen =