November 21 2020 0Comment

திருமதி வானதி சீனிவாசனுக்கு வாழ்த்துக்கள்!!

திருமதி வானதி சீனிவாசனுக்கு வாழ்த்துக்கள்:

இன்று ( 19/11/2020) புதுடெல்லியில் அகில இந்திய பாஜக மகளிர் அணி தலைவியாக பொறுப்பு ஏற்றுக் கொண்ட எங்கள் பாசத்துக்குரிய அன்பு சகோதரி கொங்கு நாச்சியார் திருமதி வானதி சீனிவாசன் அவர்களுக்கு ஆண்டாள் பக்தர்கள் பேரவை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. ஒளிமயமான எதிர்காலம் தமிழகத்திற்கு இனி உண்டு என்பதை பறைசாற்றும் விதத்தில் ஆண்டாள் நாச்சியாரின் பாசுரங்களை பாடச்சொல்லி ஆண்டாள், அவ்வையார், வீரமங்கை வேலுநாச்சியார்,பாரதியார் படங்கள் முன் பதவியேற்றுக் கொண்ட அன்பு சகோதரிக்கும்,அதற்கு உதவிய ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் நிர்வாகத்திற்கும் ஆண்டாள் பக்தர்கள் பேரவை மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.

நன்றி ஆண்டாள் பக்தர்கள் பேரவை

 

http://www.maalaimalar.com/amp/news/district/2020/11/19114931/2082620/Tamil-News-Vanathi-Srinivasan-Sworn-as-BJP-Mahila.vpf

Share this:

Write a Reply or Comment

sixteen − 2 =