January 13 2023 0Comment

நன்றி நன்றி நன்றி

நன்றி நன்றி நன்றி

பிரபல திரைப்பட இயக்குனர்
அன்பு சகோதரர் திருமலை அண்ணன் அவர்கள் மரியாதை நிமித்தமாக (04/01/23) அன்று விசுவ ஹிந்து பரிஷத்தின் வட தமிழக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள என்னை
வாழ்த்த எங்களுடைய தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த போது எடுத்த படம்:

வாழ்த்திய அண்ணனுக்கு நன்றி.

என்றும் அன்புடன்

முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

 

Share this:

Write a Reply or Comment

17 − 4 =