May 04 2018 0Comment

பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் கோ தான திட்டம்2

  

பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் கோ தான திட்டம்:

வரிசை எண்: – 2

பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் கோ தான திட்டத்தின் மூலமாக கோ தானம் ஏப்ரல் 25-ம் (25.04.2018) தேதி அன்று எனது அருமை பெரியம்மா திருமதி.தங்கம் மாணிக்கம் பிள்ளை அவர்களும், எனது சகோதரி திருமதி.கிருஷ்ணவேணி ஐயயப்பன் மற்றும் எனது சகோதரர் திரு.ஆறுமுகம் அவர்களால் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள கோவில்குளம் எனும் ஊரில் அமைந்திருக்கும் அருள்மிகு.மாணிக்க மாடசாமி தம்பிரான் கோவிலில் வைத்து திருமதி.ராசம்மாள் மற்றும் திரு.பட்டன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இனம்: – தேவேந்திரகுல வேளாளர்
தொலைபேசி எண்: – +91 98436 00863
பசுவின் விலை: –    Rs.30000/-
போக்குவரத்து செலவு: –   Rs.3000/-
Share this:

Write a Reply or Comment

three × three =