May 04 2018 0Comment

பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் கோ தான திட்டம் 4:

                                                                       

பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் கோ தான திட்டம்:

 வரிசை எண்: – 4
பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் கோ தான திட்டத்தின் மூலமாக கோ தானம் ஏப்ரல் 25-ம் (25.04.2018) தேதி அன்று திரு.ரமேஷ், சேலம் (Rs.20000) மற்றும் திரு.சீதாபதி, சென்னை (Rs.5000) அவர்களால் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள கோவில்குளம் எனும் ஊரில் அமைந்திருக்கும் அருள்மிகு.மாணிக்க மாடசாமி தம்பிரான் கோவிலில் வைத்து திருமதி.அனஞ்சி அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இனம்: – மறவர்
தொலைபேசி எண்: – +91 83442 33467
பசுவின் விலை: –    Rs.25000/-
போக்குவரத்து செலவு: –   Rs.3000/-
Share this:

Write a Reply or Comment

11 + sixteen =