அட்டை பூச்சிகளும் அன்னதானமும் : –

ஸ்ரீ “மூன்று வேலை சோறு போட்டு நன்கு பார்த்து, பார்த்து வளர்த்தாலும் அமாவாசையன்று மட்டும் சொல்லி வைத்தாற்போல் காணாமல் போய்விடும் காக்கா” என்று கிராமங்களில் சொல்வார்கள்… காக்காவின் அமாவாசை செயலே பரவாயில்லை என்று மெச்சும் அளவிற்கு ஒரு கீழ்த்தரமான செயலை சமீபத்தில் நான் கடந்து வர நேரிட்டது. எனக்கு பிடித்த கோவில் ஒன்றில் அன்னதானத்திற்காக அரிசி கேட்டிருந்தார்கள். கேட்டதை திரட்டி கொடுத்தேன். கடைசியில் கொடுக்கப்பட்ட அரிசியில் 85% அன்னதானத்திற்கு உபயோகப்படுத்தாமல் அதை என்னிடம் வாங்கியவர்கள் தங்கள் சொந்த  […]

இலங்கை பயணம்: –

ஸ்ரீ இலங்கை யாழ்ப்பாணத்தில் அருகில் உள்ள நைனா தீவு நாகபூசணியம்மனை பௌர்ணமி அன்று (01-07-2015) தரிசிப்பதற்காக 30-06-2015 முதல் 03-07-2015 வரை இலங்கை பிரயாணப்பட இருக்கின்றன். VPT – I – ல் பயிற்சி பெற்றவர்கள் என்னுடன் வர விரும்பினால் தாராளமாக வரலாம். வர விரும்புபவர்கள் என்னை நேரடியாக தொடர்பு கொள்ளவும். மேற் சொன்ன நாட்களில் என்னை தொடர்பு கொள்ள நினைப்பவர்கள் நண்பர் திரு.சுப்பிரமணியன் அவர்களை +91 99622 94600 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் […]

வாஸ்து பயிற்சி வகுப்பு – I (Vastu Practitioner Training – I) – ல் பங்கு பெற்றவர்களின் கனிவான கவனத்திற்கு: –

ஸ்ரீ அன்பு நண்பர்களுக்கு, வணக்கம் 22-7-2015 அன்று நடைபெற உள்ள Vastu Practitioner Training – II பயிற்சியின் கடைசி நாள் நிகழ்ச்சிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றேன். கடைசி நாள் பயிற்சி முழுக்க, முழுக்க மனம் கொண்டு ஆசை படுவதை அடைவது குறித்தும், பணத்தை வெகு எளிதாக ஈர்ப்பது குறித்தும், இந்தியாவை சேர்ந்த பெரிய பணக்காரர்கள் பணத்தை ஈர்க்க பயன்படுத்தும் வழிமுறை பற்றியதாகவும் இருக்கும். கடைசி நாள் நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்கள், கடைசி நாள் அன்று […]

ஏன் வாஸ்து பயிற்சி வகுப்பு (Why Vastu Practitioner Training): –

ஸ்ரீ வாஸ்து பயிற்சி வகுப்பு I (Vastu Practitioner Training I) நடத்தி முடித்து கிட்டத்தட்ட 2 மாதம் ஆக போகின்றது. பயிற்சி பெற்றவர்களை கூர்ந்து கவனித்த வகையில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்: – உலகின் மிகச் சிறந்த வாஸ்து நிபுணர்களாக கீழ்கண்ட 10 பேரும் பெரிய அளவில் பேசப்படுவார்கள். தர்மபுரி சக்திவேல் பெருந்துறை ஜெகன்நாதன் பொள்ளாச்சி கதிரவன் சென்னை சுப்பிரமணியன் வேலூர் விஜய் விமந்தன் சேலம் அன்பழகன் பெங்களூர் அமிர்தலிங்கம் ஆட்டையாம்பட்டி பழனியப்பன் கோவில்பட்டி சபரிநாதன் […]

வாஸ்து பயிற்சி வகுப்பு II – கடிதம் 3 | Vastu Practitioner Training II – Letter 3

ஸ்ரீ Vastu Practitioner Training – II பயிற்சி வகுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல்: – Dr.சஞ்சீவ், சென்னை திருமதி.சூரியகலா, சென்னை திரு.பிரபு, சென்னை திருமதி.நாகஜோதி, மதுரை திரு.குமாரலிங்கம், மதுரை திரு.குப்புசாமி, செய்யார் திரு.நாசர், திருநெல்வேலி திரு.சிவகுமார், திருப்பத்தூர் (வேலூர்) திரு.கத்தார் ராஜா, தஞ்சாவூர் திரு.சுப்பிரமணியன், சென்னை திருமதி.மஞ்சுளா ஆனந்தகுமார், கோயம்புத்தூர்   பயிற்சி ஆரம்பிக்கும் தேதி: –    15-07-2015 நேரம்: –   10:00 am இடம்: –    Le Royal Meridien, Chennai   பயிற்சி முடிவுறும் […]

வாஸ்து – விடை தெரியா மர்மங்கள் – நானும், அவளும்: – கடிதம் – 2

ஸ்ரீ என்னிடம் பாடம் படிக்க நினைத்தவள் படமாகி போவாள் இத்தனை சீக்கிரத்தில் என நான் கனவில் கூட நினைக்கவில்லை. கடைசியாக அவளை நான் சந்தித்தபோது நான் மறுத்தும் ஆவி பறக்க பால் குடிக்க வைத்து அனுப்பினாள். ஆனால் இன்று அவள் இறந்து, அவளுக்கு யாரோ பால் ஊற்றி, ஆவியாக சுற்ற வைத்து விட்டார்களே?????? இவள் நமக்கு எதுவும் நிச்சயமில்லை என்று எனக்கு புரிய வைத்தவள். இவளே எனக்கும் எதுவும் நிச்சயமில்லை என்று அறிய வைத்து தெளியவும் வைத்தவள். […]

நானும், அவளும்: –

ஸ்ரீ வாள் மறக்கலாம்…. மரம் மறக்காது… –    என்கின்ற உலகப் புகழ் பெற்ற வாக்கியம் என் வாழ்க்கையிலும் மறக்க முடியாததாகி போனது… தன் வீட்டிற்கு வாஸ்து பார்க்க அழைக்கின்றாள். வாஸ்துவிற்காக முதல் முறை அவளை பார்த்து விட்டு கிளம்பும்போது சொன்னாள். மூன்று நாள் தாமதமாக நான் போயிருந்தாலும் அவள் எடுத்த தற்கொலை முடிவை அவள் நிறைவேற்றி இருந்திருப்பாள் என்று. எனக்கும், அவளுக்கும் 10 – 12 வருட வயது வித்தியாசம் இருக்கும். பார்த்த முதல் நொடியே அவளின் […]

Vastu Practitioner Training – II (வாஸ்து பயிற்சி வகுப்பு – II): –

ஸ்ரீ ஆண்டாளின் செல்ல பிள்ளை திருமதி.சூரியகலா அவர்கள் வாஸ்து பயிற்சி வகுப்பு – II (Vastu Practitioner Training – II) நிகழ்ச்சியில் பங்குபெற தேர்வாகிய முதல் பெண்மணி என்கின்ற பெருமையை பெறுகின்றார். திருமதி. சூரியகலாவிற்கு ஆண்டாள் வாஸ்து தன் மனமார்ந்த பாராட்டை தெரிவித்து கொள்கின்றது. திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்; தஞ்சமடைந்த நம் ராமநுஜனே தஞ்சம் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!   வாழ்க […]

வாஸ்து பயிற்சி வகுப்பு – II (Vastu Practitioner Training – II): – கடிதம் 2

ஸ்ரீ வாஸ்து பயிற்சி வகுப்பை நான் நடத்துவதற்கு காரணங்கள் பல இருந்தாலும் அதில் மிக முக்கியமானது  என்று நான் நினைப்பது  பெண்கள் முன்னேற்றம் பற்றியதாகும். இன்று நம் சமுதாயத்தில் பெரும்பாலான படித்த பெண்களும், படிக்காத பெண்களும் சமையலறையும், படுக்கையறையும், வரவேற்பறையும் தான் அவர்களுடைய வாழ்வியில் முறை என்று சொல்லும் அளவிற்கு முடக்கப்பட்டு இருக்கின்றார்கள். குறிப்பாக இதில் வேலைக்கு போகும் பெண்களை பார்த்தால் வாரம் 5 அல்லது 6 நாள் வேலையுடன் வேலை, வாரத்தில் மீதம் உள்ள ஒரே […]

வாஸ்து பயிற்சி வகுப்பு II (Vastu Practitioner Training – II): –

ஸ்ரீ வாஸ்து பயிற்சி வகுப்பு I (Vastu Practitioner Training I) நடத்தி முடிக்கும் தருவாயில் இனம் புரியாத ஒரு சோகம் என்னை வியாபித்துக் கொண்டது… இருந்து பழகியது ஏழு நாள் தான் என்றாலும் யுகம், யுகமாக ஒன்றாக இருந்தது போல் எண்ணம் பலவண்ணமாக மனதில் நிலைப்பெற்று விட்டது. குப்பையை வானுயுற உயரத்திய காற்று போல் என்னை உயரத்திற்கு கொண்டு போன நிகழ்வாக அனைவரும் எனக்கு அந்த ஏழு நாளில் அமைந்து விட்டார்கள். ஏதோ ஒரு உந்துதல் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by