இன்றைய திவ்ய தரிசனம் (11/05/24)
இன்றைய திவ்ய தரிசனம் (11/05/24)அருள்மிகு ஸ்ரீ தபால் ஆஞ்சநேயர்,அருள்மிகு ஸ்ரீ தபால் ஆஞ்சநேயர் திருக்கோயில்,சங்ககிரி,சேலம் மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
SABP
SABP
இரகசியம் – ஒன்பது விதிகள் | DrAndalPChockalingam | Motivational Speaker
இரகசியம் – ஒன்பது விதிகள்
அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் சாக்கோட்டை
அருள்மிகு அமிர்தகலசநாதர் திருக்கோயில் வரலாறு மூலவர் : அமிர்தகடேஸ்வரர், அமிர்தகலசநாதர் உற்சவர் : அமிர்தகலசநாதர் அம்மன் : அமிர்தவல்லி தல விருட்சம் : வன்னி தீர்த்தம் : நால்வேத தீர்த்தம் புராண பெயர் : திருக்கலயநல்லூர் ஊர் : சாக்கோட்டை மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு ஊழிக்காலத்தில் உயிர்களை அடக்கிய கலயம் பிரளயத்தில் மிதந்து வந்து இங்குத் தங்கியதால் கலயநல்லூர் என்று பெயர் வந்ததாக […]
இன்றைய திவ்ய தரிசனம் (10/05/24)
இன்றைய திவ்ய தரிசனம் (10/05/24)அருள்மிகு ஸ்ரீ பரங்கிரிநாதர்,அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,திருப்பரங்குன்றம்,மதுரை மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
SABP
SABP
நினைப்பது நடக்க 3 முக்கிய விஷயங்கள் | DrAndalPChockalingam | Motivational Speaker
நினைப்பது நடக்க 3 முக்கிய விஷயங்கள்
அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் சைதாப்பேட்டை
அருள்மிகு பிரசன்ன வேங்கட நரசிம்ம பெருமாள் திருக்கோயில் வரலாறு மூலவர் : பிரசன்ன வேங்கட நரசிம்மர் தாயார் : அலர்மேல்மங்கை தல விருட்சம் : செண்பக மரம் தீர்த்தம் : தாமரை புஷ்கரிணி ஊர் : சைதாப்பேட்டை மாவட்டம் : சென்னை ஸ்தல வரலாறு: பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சைதாப்பேட்டை, திருக்காரணீஸ்வரம், செங்குந்தகோட்டம், திருநாரையூர், ஸ்ரீரகுநாதபுரம் என நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. திருக்காரணீஸ்வரத்தில் காரணீஸ்வரரும், செங்குந்த கோட்டத்தில் […]
இன்றைய திவ்ய தரிசனம் (09/05/24)
இன்றைய திவ்ய தரிசனம் (09/05/24)அருள்மிகு ஸ்ரீ சிங்காரவேலர், அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
SABP
SABP