August 11 2022 0Comment

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் திருப்பணி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் திருப்பணி   திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வள்ளி குகை அருகில் ரூபாய் 25 லட்சம் மதிப்பில் பெண்களுக்கான 8 நடமாடும் கழிவறைகள் மற்றும் 2 உடைமாற்றும் அறைகளை உள்ளடக்கிய வாகனத்தை இன்று திருச்செந்தூர் கோவில் இணை ஆணையாளர் திரு.M.கார்த்திகேயன் அவர்கள் வசம் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை கோவில் திருப்பணி குழு மூத்த நிர்வாகிகள் திரு .நாகராஜன் திரு. சக்திவேல் திரு .கணேசன் திரு.அசோகன் திரு.சாய் சிவா திரு.ராஜ் பிரகாஷ் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by