July 21 2022 0Comment

அனைத்தும் சாத்தியமே

அனைத்தும் சாத்தியமே தன் குருவிடம் ஒருவர் கேட்டார் என்னை பலரும் அவமானப்படுத்துகிறார்கள் நான் என்ன செய்வது? குரு சொன்னார் அவற்றைப் பொருட்படுத்தாதீர்கள் என்னால் முடியவில்லையே நான் என்ன செய்வது குருவே அப்படியானால் அவற்றைக் கடந்து செல்லுங்கள் அதுவும் முடியவில்லையே குருவே சரி அப்படியென்றால் அவற்றைக் கண்டு சிரித்து விடுங்கள் குருவே அதுவும் நான் முயன்று பார்த்து விட்டேன் முடியவில்லையே குரு சொன்னார் அவமானங்களை உங்களால் நிராகரிக்க முடியவில்லை கடக்க முடியவில்லை கண்டு சிரிக்க முடியவில்லை என்றால் அந்த […]

July 20 2022 0Comment

நீங்களும் கடவுள் என்பது உங்களுக்கு தெரியுமா????

நீங்களும் கடவுள் என்பது உங்களுக்கு தெரியுமா???? ஒரு சின்ன பையன் கடவுளை பார்க்க வீட்டில் இருந்து கிளம்பினான் அதிக தூரம் பயணம் செய்ய வேண்டி இருக்குமே என்று தின்பண்டங்களையும் மதிய உணவையும் பையில் எடுத்து கொண்டான் காலையில் இருந்து நடக்க ஆரம்பித்தவன் சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என்று அருகில் உள்ள பூங்காவுக்குள் நுழைந்தான் அங்கு வயதான பெண் ஒருவர் புறாக்கள் சாப்பிடுவதை பார்த்து கொண்டே இருந்தார் நடந்து வந்த களைப்பில் தாகம் எடுக்கவே தண்ணீர் பாட்டிலை […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by