July 17 2022 0Comment

ஒரு கண்ணாடியின் கதை

ஒரு கண்ணாடியின் கதை தலைசிறந்த துறவி ஒருவர் எங்கே சென்றாலும் தன் கையில் ஒரு சிறு கண்ணாடியை எடுத்துப்போவார் துறவி அந்த கண்ணாடியை எடுத்து அவருடைய முகத்தை பார்க்கும் போதெல்லாம் அவரது சிஷ்யர்கள் தங்களுக்குள் நம் குருநாதருக்குத் தான் பெரிய அழகுன்னு நினைப்பு எப்ப பார்த்தாலும் கண்ணாடியில தன் மூஞ்சைத் தானே பார்த்து ரசிச்சுகிட்டு இருக்கார் என பேசி சிரித்து கொள்வார்கள் சிஷ்யர்கள் இப்படி பேசுவது குருநாதருக்கும் தெரியும் ஆனால் அவர் தன் பழக்கத்தை மாற்றி கொள்ளவே […]

July 17 2022 0Comment

சின்ன விஷயம் பெரிய மாற்றம்

சின்ன விஷயம் பெரிய மாற்றம் அமெரிக்க கப்பற்படையில் மிகப் பெரிய பதவி வகித்து ஓய்வு பெற்ற ஒருவர் நான் கற்ற பாடம் என்ற தலைப்பில் அவர் வாழ்க்கையில் கற்ற பாடத்தைப் பற்றி எழுதியுள்ளார் அவர் கப்பற்படையில் சிறிய பதவியில் இருந்த காலம் அது நடுக்கடலில் இருந்த கப்பலில் ஏதோ சிரமமான வேலை அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது வேலைப்பளு அதிகம் இருந்த ஒரு நாள் வேறு சில கூடுதல் பணியும் அவர் தலையில் விழ அவருக்கு கோபம் தாளவில்லை நேராக […]

July 14 2022 0Comment

வெற்றிக்கான ஒரு விஷயம்

வெற்றிக்கான ஒரு விஷயம் உங்களுக்குப் பிடித்த ஓர் இனிப்புப் பண்டத்தை நினைத்துக்கொள்ளுங்கள் இப்போது உங்களுக்கு அந்தத் தின்பண்டம் தரப்படும் நீங்கள் விரும்பினால் அதை உடனே சாப்பிட்டுவிடலாம் அதற்கு எந்தத் தடையும் இல்லை ஆனால், நீங்கள் 20 நிமிடங்கள் பொறுமையாகக் காத்திருந்தால் அதே தின்பண்டத்தில் இன்னொன்றும் உங்களுக்குத் தரப்படும் நீங்கள் இரண்டையும் சாப்பிட்டு மகிழலாம் இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள் கையில் இருக்கிற தின்பண்டத்தை உடனே சாப்பிடுவீர்களா? அல்லது 20 நிமிடங்கள் காத்திருப்பீர்களா? வால்டர் மிஷெல் என்ற அமெரிக்க […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by