June 02 2022 0Comment

தமிழக காவல்துறை தலைவர் கவனத்திற்கு

தமிழக காவல்துறை தலைவர் கவனத்திற்கு இருசக்கர வாகனத்தில் செல்லும் போது பின்னால் உட்கார்ந்து இருப்பவரும் ஹெல்மெட் உபயோகிக்க வேண்டும் என்பது சட்டம். அதை நிறைவேற்ற வேண்டிய போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளே அதை மதிக்காவிட்டால் பொதுமக்கள் எப்படி மதிப்பார்கள்??? இடம் சென்னை காந்தி மண்டபம் நாள் 02/06/2022 நேரம் காலை 11.47 சட்டங்கள் மக்களுக்கு மட்டுமல்ல என்பதை காவல்துறை தலைவர் மிகத் தெளிவாக தன்னுடைய துறைக்கு தெளிவுபடுத்த வேண்டும். நன்றி வணக்கம் Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்   […]

June 01 2022 0Comment

திருமண வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள் இன்று திருமண நாள் கொண்டாடும் திருமதி வானதி சீனிவாசன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்

Open chat
1
Hello,
Can I help You?
Powered by