June 05 2022 0Comment

துறவியர்கள் மாநாடு

துறவியர்கள் மாநாடு மதுரையில் இன்று (04.06.2022) நடைபெற்று கொண்டிருக்கும் துறவியர்கள் மாநாட்டில் கோ பூஜையுடன் கோ தானம் செய்யப்பட்டது நிகழ்வில் கோவை பேரூர் ஆதீனம் குருமகா சன்னிதானம் திருப்பெருந் திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்களும்… கோவை சிரவை ஆதீனம் சீர்வளர்சீர் குமரகுருபர அடிகளார் அவர்களும்… விஷ்வ ஹிந்து பரிஷத் தென்பாரத அமைப்பாளர் பி.எம்.நாகராஜன் அவர்களும்… விஷ்வ ஹிந்து பரிஷத் வட தமிழக அமைப்பு செயலாளர் இராமன் அவர்களும்… தென் தமிழக மடங்கள் மற்றும் துறவியர்கள் அமைப்பு […]

June 03 2022 0Comment

இன்றைய சந்திப்பு (03/06/2022)

இன்றைய சந்திப்பு (03/06/2022) இன்று என்னுடைய உறவான திருமதி அனுராதா கணேசன் அவர்களுடைய புதுமனை புகு விழாவிற்கு வருகை புரிந்த பாண்டிச்சேரி பாராளுமன்ற உறுப்பினரும் அன்பு சகோதரருமான திரு சு.செல்வகணபதி அவர்களை வரவேற்று மகிழ்ந்த தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. எளிமையின் மறுபெயர் தான் திரு.சு.செல்வகணபதி. யதார்த்தத்தின் மறு பெயர்தான் திரு.சு.செல்வகணபதி. மக்கள் சேவகர் பட்டம் யாருக்கு பொருந்தும் என்றால் திரு.சு.செல்வகணபதி அவர்களையே சாரும். காரணம் நான் எத்தனையோ அரசியல்வாதிகளுடன் நெருங்கி பழகி இருந்தாலும் என் அனுபவத்தில் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by