May 19 2022 0Comment

தாலிக்கு தங்கம்

தாலிக்கு தங்கம் 15. 05. 22 அன்று தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் பிரியங்கா – சபரீஷ் இவர்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் வழங்கப்பட்டது,உடன் தர்மபுரி மாவட்ட ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகள் திரு.புகழேந்தி,திரு.அருள்.

May 19 2022 0Comment

திருச்செந்தூர் பௌர்ணமி அன்னதானம்

திருச்செந்தூர் பௌர்ணமி அன்னதானம் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவர் டாக்டர் ஆண்டாள் P.சொக்கலிங்கம் அவர்கள் தலைமையில் ஸ்ரீஆண்டாள் பக்தர்கள் பேரவையின்  திருச்செந்தூர் பௌர்ணமி அன்னதான  நிகழ்வை துவக்கி வைக்க கால்நடை துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் பெருமதிப்பிற்குரிய அண்ணாச்சி  திரு. அனிதா R.ராதாகிருஷ்ணன் அவர்கள் வருகை தந்த பொழுது

May 19 2022 0Comment

இன்றைய சந்திப்பு (18/05/2022)

இன்றைய சந்திப்பு  (18/05/2022) தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவரும், சேலம் புறநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. செயலாளருமான சேலம் திரு.இளங்கோவன் அவர்களை இன்று தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைமையகத்தில் மதிய உணவுடன் சந்தித்து உரையாடிய பிறகு அண்ணன் அவர்கள் எனக்கு பொன்னாடை போர்த்தி மகிழ்ந்த தருணத்தில் எடுத்த புகைப்படம். முன்னாள் முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் நிழல் என்றால் அண்ணன் சேலம் இளங்கோவன் அவர்கள் தான். ஒரு முறை அண்ணனிடம் பேசிக் கொண்டிருந்தபோது ஸ்ரீவில்லிபுத்தூர் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by