January 16 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் நாகப்பட்டினம்

அருள்மிகு குமரன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     மெய்கண்டமூர்த்தி ஊர்             :     நாகப்பட்டினம் மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு: நாகப்பட்டினத்திலுள்ள 12 சிவாலயங்களில் ஒன்றான கார்முகீஸ்வரர் கோயில் உப்பனாற்றங்கரையில் இருந்தது. இந்த கோயிலில் மேகராஜன் என்ற மன்னனின் உபயத்துடன் பூஜைகள் நடந்தன. நாளடைவில் இது சிதிலமடைந்து விட்டது. இங்குள்ள முருகன் உள்ளிட்ட விக்ரகங்கள் அனைத்தும் பூமியில் புதைந்து விட்டன.  சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் இக்கோவில் சிதிலமடைந்து பூமியில் […]

January 16 2024 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (16/01/24)

இன்றைய திவ்ய தரிசனம் (16/01/24) அருள்மிகு மலை யோக நரசிம்மர், ஸ்ரீ நாராயண பெருமாள் திருக்கோயில், திருநாராயணபுரம், மாண்டியா, கர்நாடகா, அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

January 16 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கங்கை கொண்ட சோழபுரம்

அருள்மிகு கங்கை கொண்ட சோழபுரம் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பிரகதீஸ்வரர் அம்மன்         :     பெரியநாயகி தல விருட்சம்   :     பின்னை, வன்னி தீர்த்தம்         :     சிம்மக்கிணறு ஊர்            :     கங்கை கொண்ட சோழபுரம் மாவட்டம்       :     அரியலூர்   ஸ்தல வரலாறு: தஞ்சாவூர் பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழனுக்கும், திரிபுவனமாதேவிக்கும் மார்கழி திருவாதிரையன்று பிறந்தவன் ராஜேந்திர சோழன். இயற்பெயர் மதுராந்தகன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1012 […]

January 15 2024 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (15/01/24)

இன்றைய திவ்ய தரிசனம் (15/01/24) அருள்மிகு மீனாட்சி அம்மன், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

January 15 2024 0Comment

எட்டாயிரத்தில் ஒருவன்:

எட்டாயிரத்தில் ஒருவன்: கடவுள் நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்து வாழ்க்கையின் முற்பகுதி சேதாரங்களுடன் சென்ற பின் இரண்டாம் பகுதியில் ஆண்டாள் போட்ட பிச்சையால் செய்கூலி இல்லாமல் இந்த அளவுக்கு உச்சத்தை தொடுவேன் என்று கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை. சென்னை பட்ரோடு ஏழு கிணறு தெருவை சேர்ந்த ஸ்ரீராமுலு தாத்தா ஜானகி ஆயா ஆகியோரால் வளர்க்கப்பட்டதால் தான் என்னவோ கடவுள் நம்பிக்கை ஏற்பட்ட பிறகு ( 1996 க்கு பிறகு) ஸ்ரீராமனை நோக்கி கால்கள் நகர்ந்தது என நம்புகின்றேன். […]

January 15 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மணிமங்கலம்

அருள்மிகு தர்மேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     தர்மேஸ்வரர் அம்மன்         :     வேதாம்பிகை தல விருட்சம்   :     சரக்கொன்றை தீர்த்தம்         :     சிவபுஷ்கரிணி புராண பெயர்    :     வேதமங்கலம் ஊர்             :     மணிமங்கலம் மாவட்டம்       :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: முற்காலத்தில் காஞ்சிபுரம் சிலபகுதிகள் பல்லவன் ஆட்சிக்கு உட்பட்டது. இங்கு ஆட்சிபுரிந்த பல்லவ மன்னன் ஒரு சிவன் பக்தன் மற்றும் தான தர்மங்கள் செய்வதில்  சிறந்தவனாகத் திகழ்ந்தான். […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by