May 25 2021 0Comment

#ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக கூட்டு பிராத்தனை…

#ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக கூட்டு பிராத்தனை. அனைவரும் அவர் அவர் இல்லங்களில் இருந்து நம் உள்ளங்களில் முருகப்பெருமானையும், நரசிம்ம பெருமாளையும் வேண்டுவோம். வைகாசி விசாகமும் நரசிம்மர் ஜெயந்தியும் சேர்ந்து ஒரே நாளில் வருகிறது மிகவும் விசேஷமாக. 24.05.2021 ம் தேதி பிரதோஷம் உலகை காக்க ஆலகால விஷம் உண்ட ஈசனை வேண்டுவோம் தீவினை வந்து மக்களை தீண்டாமல் இருக்க. 25.05.2021 ம் தேதி வைத்தியனுக்கு எல்லாம் வைத்தியன் முத்து குமரனை சரணடைந்து வேண்டுவோம் வைகாசி விசாகத்தில். […]

#யோகமும் சேரன்மகாதேவி பக்தவச்சல பெருமாளும்!!

#யோகமும் சேரன்மகாதேவி பக்தவச்சல பெருமாளும்!! புதுயுகம் டிவி – யில் இன்று (24.05.2021) நேரம் நல்ல நேரம் என்கின்ற நிகழ்ச்சியின் வாயிலாக Dr.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்கள் உளவியல் சார்ந்த வாஸ்து தீர்வுகள் கொடுத்த போது…

Open chat
1
Hello,
Can I help You?
Powered by