June 05 2018 0Comment
வணக்கம் சென்னை – மே 30, 1999
மே 30, 1999 என் தந்தை இறந்த தினம் இன்று… சரியாக காலை 6.45 AM-க்கு அவர் உயிர் பிரிவதற்கு 15 நிமிடங்கள் முன் வரை நன்றாக இருந்த அவர் இறந்ததற்கு காரணம் சென்னை மட்டுமே… ஆம்புலன்சிற்கு வழி விடாத சென்னை மக்கள் பணம் கொடுத்து மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்று மருத்துவமே தெரியாமல் மருத்துவம் பார்த்த சென்னை டாக்டர்….. உயிர் காக்கும் ஆம்புலன்ஸில் ஆக்சிஜன் சிலிண்டர் கூட வைத்திருக்காத டிரைவர் என 11 முத்தான காரணங்கள்….. […]
